தமிழகத்தில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக, தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை அண்மையில் உத்தரவிட்டது. அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள இந்த 13,331 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பு ஊதியத்தில் ஓராண்டுக்குள் நிரப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது! ஐகோர்ட் உத்தரவால் ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு!
ஜூலை 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கும் கோரிக்கையை விசாரிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பேக் செய்யப்பட்ட உணவு, ஆர்கானிக் உணவுகளுக்கு வரி அதிகரிப்பு! உயர்த்தப்பட்ட வரி விகிதங்கள்!
சண்டிகரில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்றும், இன்றும் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டத்தில் பல்வேறு பொருட்களின் ஜிஎஸ்டி வரிவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
மின்வாரிய ஊழியர்களுக்கு சீருடை! சாந்தமான நிறத்தில் அணிய வேண்டும் என கட்டுப்பாடு!
தமிழக மின்வாரியத்தில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் சீருடை விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
600 செல்போன் டவர்களை ஆட்டையப்போட்ட கும்பல்! சுமார் ரூ.180 கோடி அவுட்! தவிக்கும் தனியார் நிறுவனம்!
மும்பையைச் சேர்ந்த GTL இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனம் தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் செல்ஃபோன் டவர் அமைத்துள்ளது. 600க்கும் மேற்பட்ட செல்ஃபோன் டவர்களை காணவில்லை என அந்நிறுவனம் அளித்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை கலவரத்திற்கு கருணாநிதியை பொறுப்பேற்க சொல்ல முடியுமா? வானதி சீனிவாசன் கேள்வி!
பா.ஜ.க. மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் செவ்வாய்க் கிழமை அறிக்கை வெளியிட்டார். அதில், “குஜராத் கலவரத்தில், அப்போதைய முதல்வர் மோடிக்கு தொடர்பில்லை என்ற சிறப்பு விசாரணை குழுவின் முடிவை, உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மு.க. ஸ்டாலின் எண்ணப்படி செயல்படும் ஓபிஎஸ்! திமுகவின் பி டீம் எனவும் புதுச்சேரி அதிமுகவினர் ஆவேசம்!
புதுவை மாநில அதிமுகவில் கிழக்கு மாநிலம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும், மேற்கு மாநிலம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும் உள்ளது. புதுவை உப்பளம் தலைமை அலுவலகத்தில் கிழக்கு அதிமுகவினர் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் இன்று கூடினர்.
