தருமபுர ஆதீனத்தில் நடைபெறும் பட்டினப் பிரவேசம் என்ற நிகழ்வின்போது ஆதீனகர்த்தரை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்வதற்கு தி.க. எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து தமிழக அரசு அந்நிகழ்வுக்கு தடைவிதித்தது.
கோடை விடுமுறையை குட்டீஸ்களோட என்ஜாய் பண்ணனுமா? தீவுத்திடலில் பிரமிக்கவைக்கும் கொண்டாட்டம்!
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை தீவுத்திடல் பொருட்காட்சி மைதானத்தில் (அண்ணா சாலை பகுதி) M/s Folks World என்ற நிறுவனம் மூலம் நடைபெறும் “கோடை கொண்டாட்டம்-2022” என்ற நிகழ்ச்சியை மாநிலங்களவை எம்.பி வில்சன், மற்றும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
உலக சைக்கிள் தினம்! சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு! சுற்றுச்சூழல், உடல் நலம் மேம்படும் அற்புதம்!
போக்குவரத்திற்கு பயன்பட்ட சைக்கிள்கள் இன்று மோட்டார் சைக்கிள்களின் ஆதிக்கத்தால் அழிவைச் சந்தித்து வருகிறது. அதனை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியாக ஆண்டுதோறும் ஜூன் 3ம் தேதி உலக சைக்கிள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
திறமையாளர்களை வெளிக்காட்டும் ‘வெல்லும் திறமை’! வரும் 4-ந் தேதி முதல் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிறது!
நாடு முழுவதும் உள்ள மக்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக அர்த்தமுள்ள பொழுதுபோக்கு தொலைக்காட்சியாக விளங்கி வரும் கலர்ஸ் தமிழ், ‘வெல்லும் திறமை’ என்னும் புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா! திருவுருவச்சிலைக்கு அரசு சார்பில் மரியாதை!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும், அவரது உருவச் சிலை சென்னையில் அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
