பாலியல் தொழிலும் புரொஃபஷனல் தொழில் முறை தான், அதில் ஈடுபடுவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல் ரூ.9.50, டீசல் ரூ.7 குறைகிறது! சிலிண்டருக்கு ரூ.200 மானியம்! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயையும் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைகிறது.
மு.க. ஸ்டாலினை கண்டித்து காங்கிரசார் உண்ணாவிரதம்! ராஜீவ் காந்தி நினைவிடத்தில் பரபரப்பு!
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த சிலர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து இன்று காலை முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருந்தனர்.
செஸ் உலகின் கில்லி பிரக்ஞானந்தா! உலக சாம்பியனை மீண்டும் வீழ்த்தி அசத்தல்!
ஆன்லைன் ரேபிட் செஸ் தொடரில், உலக சாம்பியன் கார்ல்சன்னை தமிழக வீரர் பிரக்ஞானந்தா மீண்டும் வீழ்த்தினார்.
கொலை, கொள்ளை, தற்கொலை..! தமிழகம் அமளிக்காடாக மாறிவிட்டது! ஓபிஎஸ் விமர்சனம்!
“அமைதி, வளம், வளர்ச்சி” என்ற பாதையில் சென்று கொண்டிருந்த தமிழகத்தை “கொலை, கொள்ளை, தற்கொலை” என்ற பாதைக்கு திமுக அரசு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது
என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
