பிற்காலத்தில் தான் என்னவாக ஆக வேண்டும் என்பதை மிகச் சிறுவயதில் ஒருவன் தீர்மானித்து விட்டால், அதில் இருந்து இம்மியளவும் விலகாமல் பயணித்தால், அந்த இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவான் என்பதற்கு அடையாளம்தான் தான் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
குற்றவாளிக்கு பாதுகாப்பு கொடுக்கிறார் முதலமைச்சர்! சென்னையில் வாக்கு சதவிகிதம் குறைந்ததற்கு திமுக-தான் காரணம்!
கள்ள ஓட்டுபோட்டு தி.மு.க வெற்றி பெற்று இருக்கிறதே தவிர ஜனநாயக முறைப்படி வெற்றி பெறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
செயற்கை ஊட்டமேற்றுதல் எனும் அபாயம்! கட்டாயமாக்கும் மத்திய அரசு! கார்ப்பரேட்டுகளுக்கு ஊட்டமேற்றும் நடவடிக்கையா?
செயற்கை ஊட்டமேற்றப்பட்ட அரிசியை (Fortified Rice) பொது விநியோகத் திட்டத்தில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இயற்கையான சத்துகளை அழித்துவிட்டு, செயற்கையாக சத்துகளை ஏற்றுவதுதான் இந்தத் திட்டம். இது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
உக்ரைன் – ரஷ்யா போரின் தாக்கம்! பெட்ரோல் – டீசல், கோதுமை, சோளம், தங்கம், செல்ஃபோன் விலை உயரும்!
உக்ரைன் – ரஷ்யா போர் ஏற்படுத்தும் தாக்கம் ஐரோப்பிய நாடுகளில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. ஒட்டுமொத்த உலக நாடுகளுமே பல்வேறு விதத்தில் இந்தப் போரால் பாதிக்கப்படும்.
4-வது நாளாக போர்! நினைத்ததை சாதிக்கமுடியாமல் ரஷ்யா தவிப்பு! முக்கிய நாடுகள் உக்ரைனுக்கு உதவி!
ரஷ்யா நான்காவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவ் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. ஆனால், ரஷ்ய விமானங்களை உக்ரைன் எளிமையாக வீழ்த்துகிறது.
உக்ரைனில் ரஷ்யா உக்கிரம்! போருக்கான உண்மைக் காரணம்! ரஷ்யாவை அச்சுறுத்தும் கடல் வணிகம்!
2.15 நிமிட வாசிப்பு: உக்ரைனின் கிழக்குப் பகுதி ரஷ்ய சார்பு நிலைப்பாட்டையும், மேற்குப்பகுதி ஒருங்கிணைந்த ஐரோப்பிய சார்பு நிலைப்பாட்டையும் மேற்கொண்டுள்ளன. கடல் வணிகத்தை இழக்கக்கூடாது என்பதாலேயே உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.
