ஒருங்கிணைந்த புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளராக சிவா நியமிக்கப்பட்டுள்ளார். கட்சித் தலைமையின் இந்த முடிவை நிர்வாகிகளும், தொண்டர்களும் வரவேற்றுள்ளனர்.
ஆளுநராக நியமிக்கப்பட்டார் இல. கணேசன்! தஞ்சை To மணிப்பூர் பயணம்! சவால்களை சமாளிப்பார் என நம்பும் பாஜக!
வட கிழக்கு மாநிலமான மணிப்பூர் ஆளுநராக பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசனை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து உள்ளார். எல்லைப் பிரச்சனை பூதாகரமாகி வரும் நிலையில், இந்திய அரசியலின் லைம் லைட்டுக்குள் வருகிறார் இல. கணேசன்.
வேளாண் பட்ஜெட் 2021-22! இயற்கை வேளாண்மைக்கென தனிப்பிரிவு! முக்கிய அம்சங்கள் என்னென்ன?
தமிழக சட்டசபை வரலாற்றில், முதல் முறையாக வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கலாகியுள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
6 மாதத்துக்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்! உரையை படிக்கத் திணறிய பிடிஆர்! சாமானியர்களின் கேள்விகள்?
திமுக அரசின் முதல் பட்ஜெட்டை, காகிதமில்லா இ–பட்ஜெட்டாக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் கலைவாணர் அரங்கில் இன்று தாக்கல் செய்தார். இதில் இடம்பெற்றுள்ள முக்கியமான அறிவிப்புகளை பார்ப்போம்.
பென்சன் விதிகளில் திடீர் மாற்றம்! அரசு ஊழியரின் உடன் பிறந்தவர்களும் இனி குடும்ப ஓய்வூதியம் பெற முடியும்!
அரசு ஊழியரின் மாற்றுத்திறனாளி பிள்ளை அல்லது உடன்பிறந்தவர் இனி குடும்ப ஓய்வூதியம் பெறலாம் என அரசு அறிவித்துள்ளது.
