Thursday, March 19, 2026
Home Blog Page 342

சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 0-2 கி.மீ. வரையிலான கட்டணத்தில் மாற்றமில்லை.

க. அரவிந்த் குமாரின் ‘காட்டாயி’ சிறுகதைத் தொகுப்பு! சென்னையில் நாளை வெளியிடுகிறார் பாரதிராஜா!

மூத்த ஊடகவியலாளரும், எழுத்தாளருமான க. அரவிந்த் குமார் ‘காட்டாயி’ என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதியிருக்கிறார். உறவுகளை கையாள்வதில் மனிதன் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தான் காட்டாயி சிறுகதை தொகுப்பு. இந்தப் புத்தகத்தை இயக்குநர் பாரதிராஜா வெளியிட, முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பெற்றுக்கொள்கிறார்.

22-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க தமிழிசை உத்தரவு! ஊசலாட்டத்தில் இருக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசு தப்புமா?

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு வரும் 22-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஊசலாட்டத்தில் இருக்கும் காங்கிரஸ் அரசு தப்புமா என்ற பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

அடிக்கடி சானிடைசர் பயன்படுத்தாதீங்க! கைரேகை அழிந்துவிடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்தினால் கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

துபாய் ஆட்சியாளர் மகளுக்கு நேர்ந்த கதி! உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக ரகசிய வீடியோவில் கதறல்!

0

தாம் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும், தமது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது எனவும் துபாய் ஆட்சியாளர் ஷேக் முகம்மதுவின் மகள் கதறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘ரீபோக்’ நிறுவனத்தை விற்க முடிவு! சொந்த பிராண்டில் கவனம் செலுத்த அடிடாஸ் திட்டம்!

0

15 ஆண்டுகளுக்கு முன்பு 3.8 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கப்பட்ட ‘ரீபோக்’ பிராண்டை விற்க திட்டமிட்டுள்ளதாக அடிடாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கழுத்தில் விநாயகர் டாலருடன் டாப்லெஸ் புகைப்படம்! இறை நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் ரிஹான்னா!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹான்னா மேலாடை அணியாமல், கழுத்தில் விநாயகர் டாலர் அணிந்துள்ள படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

antalya bayan escort