Wednesday, March 4, 2026
Home Blog Page 369

கார் விபத்தை தவிர்க்க சென்சார் கேமரா! புதிய தொழில்நுட்பத்தில் அமேசானின் அடுத்த பாய்ச்சல்!

ரிங் கார் கேம்‘ (Ring Car Cam) என்ற பெயர் கொண்ட கார் பாதுகாப்பு கேமரா, அமேசான் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கார்களில் பொருத்தப்படும் இந்த கேமரா, வாகனம் ஓட்டுபவரது வாய்ஸ் கமெண்டுகளை புரிந்து கொள்ளும்.

போராட்டம் என்ற பெயரில் பல கோடிகளை சுருட்டிய ஹென்றி திபேன்! பின்னணியில் உள்ள கட்சிகள் பற்றிய பகீர் தகவல்!

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மக்களை தூண்டுவிடுவதை ஹென்றி திபேன் முழுநேர வேலையாகக் கொண்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. அவர் நடத்தி வரும் என்.ஜி.. பற்றி சற்றே விரிவாகப் பார்க்கலாம்.

பிராமண சமூகத்தை கிண்டலடித்து பத்திரிகை விளம்பரம்! எதிர்க்க ஆளில்லாததால் தைரியம்! சீப் பாலிடிக்ஸ் என பாஜக ஆவேசம்!

எல்லோரும் நம்முடன்என்ற பெயரில், இணைய வழி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கியுள்ள தி.மு.., கேட்க நாதியில்லாத சமூகம் என்ற தைரியத்தில், பிராமணர்களை கிண்டலடித்து ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

குறையோடு வருவோரின் பசி தீர்க்கும் இறைவனின் சமையலறை!திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமியின் அசத்தல் அணுகுமுறை!

திங்கள் கிழமைகளில் குறை தீர்ப்பு கூட்டத்துக்கு வரும் மக்கள் பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்காக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்இறைவனின் சமையலறைஎன்ற பெயரில் உணவுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

பிசிஆர் டெஸ்ட் நெகடிவ் என்றாலும் கோவிட்-19 இருக்கலாம்! மருத்துவர்கள் எச்சரிக்கை!

கொரோனா தொற்றை உறுதி செய்ய பிசிஆர் பரிசோதனையே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அந்த பரிசோதனையில் நெகடிவ் வந்தால் தொற்று இல்லை என்று அலட்சியமாக இருக்க வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மக்களை சந்திக்க அஞ்சி ஆன் லைன் அரசியல்! திமுக-வை போட்டுத்தாக்கும் அமைச்சர்!

களப்பணியில் மக்களை சந்திக்க தயாராக இல்லாததால் திமுகவினர் ஆன்லைன் அரசியலுக்கு வந்துவிட்டதாக அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

108 ஆம்புலன்ஸ் வரும் தகவலை அறிந்து கொள்ள புதிய செயலி! சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

108 ஆம்புலன்ஸ் வரும் தகவலை அறிந்து கொள்ள விரைவில் புதிய செயலி தொடங்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

antalya bayan escort