சம்மணம், சப்பணங்கால், சப்பணங்கட்டு என தரையில் அமரும் முறைக்கு இத்தனை பெயர்கள் உள்ளன. சம்மணமிடுவதை சுகாசனம் என்றும் சொல்வார்கள். நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டதும் உடலுக்கு வலிமை அளிக்கக்கூடியதுமான ‘சம்மணமிடும்’ வழக்கத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம். நின்று நிதானித்து, உட்கார்ந்து, தரையில் சம்மணமிட்டு இளைப்பாறவோ, உணவருந்தவோ பெரும்பாலானோருக்கு நேரமில்லை. கொஞ்சம் ஆசுவாசமாக அமரலாம் என்றாலும் நாற்காலியைத் தேடுகிறோம்.
ஜீரண பிரச்சனை இருக்கா? சிறந்த செரிமானத்திற்கு உதவும் புரோபயாடிக் உணவுகள்!
வயிற்று எரிச்சல், புளிப்பு ஏப்பம், வாயுத் தொல்லை, வயிற்று வலி, நெஞ்செரிச்சல், மலம் கழிக்கும் உணர்வு இவையெல்லாம் இன்றைக்கு சர்வ சாதாரணமாகப் பலருக்கும் ஏற்படும் பிரச்னைகள். இவை ஏற்படுவதற்கான அடிப்படையான, மிக முக்கியமான காரணம், செரிமானக் கோளாறு ஆகும். உங்கள் உணவு வழக்கத்தில் புரோபயாடிக் உணவுகளை சேர்ப்பது குடல் ஆரோக்கியம் உள்ளிட்ட பல ஆரோக்கிய பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது.
கேபிள் டிவி, செட்-டாப் பாக்ஸ தூக்கிப்போடுங்க..! Google TV ஸ்ட்ரீமர்..! 800+ சேனல்கள்… ஓடிடி ஆப்கள்… எல்லாமே 4Kயில்!
கேபிள் டிவி, செட்-டாப் பாக்ஸ் சந்தாதார்களின் எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில் கூகுள் நிறுவனமானது, கூகுள் டிவி ஸ்ட்ரீமர் (Google TV Streamer) பாக்ஸை அறிமுகம் செய்துள்ளது. நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார், ஆப்பிள் டிவி உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் தொடங்கி 800+ லைவ் டிவி சேனல்கள் வரையில் கொடுப்பது மட்டுமல்லாமல், 4K ரெசல்யூஷன், டால்பி விஷன், கேமரா கன்ட்ரோல், வாய்ஸ் ரிமோட் என ஃபீச்சர்களில் கூகுள் மிரளவிட்டுள்ளது.
பெட்ஷீட்டுகளை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்? படுக்கை விரிப்பில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கா?
பெட்ஷீட்டுகளை தவறாமல் துவைப்பது என்பது பல் துலக்குவது போன்று முக்கியமானது. ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 8 மணி நேரம் படுக்கைகளுடன் நேரடித் தொடர்பில் இருக்கிறோம். அதாவது நாளின் பெரும்பகுதியை படுக்கையில் செலவிடுகிறோம், ஒப்புக்கொள்கிறீர்களா? வார இறுதி நாட்கள், படுக்கையில் சோம்பேறித்தனமாக கழிக்கப்படுகிறது. எனவே, படுக்கையை சுத்தம் செய்வதை, முக்கிய வீட்டு வேலைகளில் ஒன்றாக கருதுவது முக்கியம்.
ஜவ்வரிசி போண்டா! சத்தான ஈவினிங் ஸ்நாக்ஸ்! Step-by-Step Guide to Making Delicious Javvasrisi Bondas!
பாயாசம், வத்தல் என ஜவ்வரிசியை பயன்படுத்தி விதவிதமான உணவுகளை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால், ஜவ்வரிசி போண்டா செய்திருக்கிறீர்களா? ஜவ்வரிசி எனப்படும் சபுதானா கொண்டு தயாரிக்கப்படும் போண்டா, தனித்துவமான சுவை மற்றும் மிருதுவான தன்மையால் அனைவரையும் கவர்ந்திழுக்கும். சுவையான ஜவ்வரிசி போண்டா எப்படி தயாரிப்பது என்பதை தெரிந்துகொள்வோம்.
வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜுஸ் குடிக்கலாமா..? இத்தனை நாளா இது தெரியாமலா இருந்தோம்?
மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த நெல்லிக்காய், பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. நெல்லிக்காய் சாற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது, இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் இது செரிமானத்திற்கும் உதவுகிறது, ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தை ஊக்குவிக்கும் நெல்லிக்காய் ஜூஸ் ஆனது முடி வளர்ச்சியை பலப்படுத்துகிறது மற்றும் கண் பார்வை திறனையும் மேம்படுத்துகிறது.
மாணவர்களை வன்முறையாளர்களாகப் பயன்படுத்தும் அமெரிக்கா! பங்களாதேஷில் இடஒதுக்கீட்டைப் போல இந்தியாவில் NEET தேர்வை கையிலெடுக்க சூழ்ச்சி!
4.00 Mins Read : வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து, வன்முறையாக அது தீவிரமடைந்த காரணத்தால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சொந்த நாட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார் ஷேக் ஹசீனா. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. என்றே பலராலும் கூறப்படுகிறது. மாணவர்களை ஆயுதமாகக் கொண்டு ஆட்சியைக் கவிழ்ப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் உளவு அமைப்பான C.I.A., இந்தியாவில் நீட் விவகாரத்தை கையிலெடுக்கலாம் என்று சர்வதேச அரசியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
