தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மாணவி தற்கொலை செய்துக்கொண்ட வழக்கில், மருத்துவமனையில் மாணவியின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்த நபரை தொந்தரவு செய்யாமல், மாணவியின் தற்கொலைக்கான உண்மையான காரணத்தை போலீஸார் கண்டுபிடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
திறமையாளர்களை வெளிக்காட்டும் ‘வெல்லும் திறமை’! வரும் 4-ந் தேதி முதல் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிறது!
நாடு முழுவதும் உள்ள மக்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக அர்த்தமுள்ள பொழுதுபோக்கு தொலைக்காட்சியாக விளங்கி வரும் கலர்ஸ் தமிழ், ‘வெல்லும் திறமை’ என்னும் புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது.
கள்ளச்சாராய விற்பனை அமோகம்! 2 பாக்கெட் வாங்கினால் முட்டை இலவசம்! தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறதா? என டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி!
தமிழகத்தில் தடையின்றி கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியளிப்பதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், மற்றொரு பதிவில், மாநகரப் பேருந்துகளை இயக்குவதற்கு போதிய எண்ணிக்கையில் ஓட்டுநர்கள் இல்லை என்று கூறி, நடத்துநர்களுக்கு பணி மறுக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுவதாக கூறியுள்ளார்.
குழந்தைப் பேறுக்கு கைகொடுக்கும் வேர்க்கடலை! பிரமிக்க வைக்கும் பயன்கள்!
3.00 Mins Read : நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப் பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் காய் பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.
கார்ப்பரேட் விவசாயத்தில் கால்பதிக்கும் திட்டம் இல்லை! முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் திட்டவட்ட அறிவிப்பு!
தங்கள் நிறுவன தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் சேதப்படுத்தப்படுவதை தடுக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி ரிலையன்ஸ் நிறுவனம் பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறது. அந்த மனுவில், கார்ப்பரேட் ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபடும் எண்ணம் இல்லை என அந்நிறுவனம் கூறியிருக்கிறது.
தமிழகத்தை உலுக்கும் புள்ளி விவரம்! குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 40% அதிகரிப்பு! தற்கொலையில் 2-வது இடம்!
தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன. 2021ம் ஆண்டில் இது 40 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
