நாட்டின் 76-வது சுதந்திரன தினத்தையொட்டி பிரதமர் மோடி, மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செங்கோட்டைக்குச் சென்ற அவரை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார்.
Dr. Ramadoss Slams Tamil Nadu Govt’s Language Policy: “Empty Symbolism Won’t Save Tamil”
Chennai : PMK Founder Dr. Ramadoss has mounted a blistering attack on the language policy of the Tamil Nadu government, branding it as showy and non-substantive.
Chennai Air Pollution! சென்னையில் எகிறும் காற்று மாசு! தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் பகீர் தகவல்!
மாசற்ற காற்று என்ற மையக் கருத்தை முன்வைதது இந்திய அளவிலான உச்சி மாநாடு பெங்களூருவில் நடைபெற்றது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்விற்கான மையமானது (Center for Study of Science, Technology, and Policy (CSTEP), காற்று மாசுபாடு ஆய்வு மையம் (Centre for Air Pollution Studies (CAPS)) அமைப்புடன் இணைந்து இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆகஸ்ட் 23-25 வரை இந்த உச்சி மாநாடு நடைபெற்றது.
ஆக்ரோஷமாக ஸ்டம்பை உதைத்த ஷகிப் அல் ஹசன்! சிம்பிளான தண்டனை அறிவித்த வங்கதேச கிரிக்கெட் வாரியம்!
கிரிக்கெட் போட்டியின் போது ஸ்டம்பை காலால் உதைத்து, பிடுங்கி எறிந்து, அம்பயரிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு பெயரளவுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதய அறுவை சிகிச்சை நிபுணரின் பகீர் எச்சரிக்கை: ‘இந்த 4 உணவுகள் விஷம்’ – கட்டாயம் தவிர்க்க வேண்டும்!
நாம் தினமும் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்கள் நமது உடல் நலனை நேரடியாகப் பாதிக்கின்றன. இந்த நிலையில், டிக்டாக் மூலம் பிரபலமான இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெர்மி லண்டன், உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு கட்டாயம் தவிர்க்க வேண்டிய 4 வகையான உணவுகள் மற்றும் பானங்கள் குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அவரது இந்த எச்சரிக்கை தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ’தி ஹார்ட்டி சோல்’ இணைய இதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கத்தை பார்ப்போம்.
கேரளாவில் பி.எஃப்.ஐ. அமைப்பு வன்முறை! பேருந்துகள் உடைப்பு! பெட்ரோல் குண்டு வீச்சு! ஐகோர்ட் கண்டனம்!
கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பு நடத்திவரும் கடையடைப்பின் போது பல இடங்களில் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதைக் கண்டித்துள்ள கேரள உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது.
பாஜக – திமுகவின் செல்லப் பிள்ளை ஓ.பி.எஸ்! மு.க. ஸ்டாலின் சொந்த புத்தியோடு செயல்பட மூத்த பத்திரிகையாளர் அறிவுறுத்தல்!
62 உறுப்பினர்களைக் கொண்ட அதிமுகவுக்கு சட்டமன்ற துணைத் தலைவர் பதவி வழங்காமல், நால்வராக உள்ள பன்னீர்செல்வத்திற்கு தந்து, பேச வைக்கிறது திமுக அரசு.
