நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், டீ மற்றும் காஃபியில் செயற்கை இனிப்பான சுக்ரோலோஸ் கலந்து குடித்தால் அவர்களின் உடலில் என்ன மாற்றங்கள் நடக்கும் என்பதைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் விரும்பினர். இதனையடுத்து 12 வாரங்களுக்கு மேலாக, டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் 179 பேரைக் கொண்டு ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக சிறப்பாக செயல்படுகிறது! திமுக அரசு மதப்பிரச்சனைகளை உருவாக்குகிறது!
சட்டமன்றத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, மிகச் சிறந்த எதிர்க்கட்சியாக, பிரதான எதிர்க்கட்சியாக, மக்களின் குறைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவற்றிற்கு தீர்வு காணும் மாபெரும் மக்கள் இயக்கமாக அதிமுக செயல்படுகிறது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
புயல் நிவாரணப் பணிகளில் வழக்கறிஞர் சம்பத்! தொகுதி முழுவதும் களப்பணி! உணர்வுப்பூர்வமாக பாராட்டும் மக்கள்!
நிவர் புயல் புதுச்சேரி – மரக்காணம் இடையே இன்று அதிகாலை கரையை கடந்தது. புயல் காரணமாக புதுச்சேரி, கடலூரில் இடைவிடாமல் கனமழை கொட்டித்தீர்த்தது. புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கலாம் சேவை மையம் நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
டிட்டோஜாக் போராட்டம் மிகப்பெரிய வெற்றி! துறை ரீதியான நடவடிக்கை எடுத்தால் முறைகேடுகள் வெளிவரும்! ஐபெட்டோ பகிரங்க எச்சரிக்கை!
70% பள்ளிகளுக்கு மாற்று பணியில் ஆசிரியர்களை அனுப்புவதற்கு கூட வழியில்லாததுதான் பள்ளிக் கல்வித்துறை தற்போதைய நிலை என்று கூறியுள்ள ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான அண்ணாமலை, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்தால், கல்வித்துறையை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவோம் என்று எச்சரித்துள்ளார்.
