Sunday, February 15, 2026
Home Blog Page 114

திடீர்னு கெஸ்ட் வந்துட்டாங்களா? கவலைப்படாம… 15 நிமிடத்தில் கோதுமை இட்லி செய்துகொடுங்க! மனதார வாழ்த்துவாங்க…!

இட்லி மாவு இல்லாத சமயத்தில், கோதுமை மாவைக் கொண்டு செய்யக்கூடிய இட்லியைப் பற்றி தெரிந்துகொள்வோம். இந்த கோதுமை இட்லி செய்வதற்கு சுலபமாகவும், சற்று வித்தியாசமாகவும் இருக்கும். இதை காலை உணவின் போதோ அல்லது இரவு உணவின் போதோ செய்யலாம். இந்த கோதுமை இட்லிக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி சரியான சைடு டிஷ்ஷாக இருக்கும்.

வீட்டில் கண்ணாடியை எந்த திசையில் வைக்க வேண்டும்? பெட் ரூமில் வைத்தால்…! Mirror Vastu: Tips for placing mirrors at home and office!

வாஸ்து சாஸ்திரம் என்பது இந்திய கட்டிடக்கலை அமைப்பில் பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு பழங்கால வாழ்வியல் தத்துவம் ஆகும். வாஸ்து கொள்கைகளின்படி எந்தத் திசைகளில் கண்ணாடிகளை வைக்க வேண்டும்? அப்படி வைப்பதினால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

உங்களுக்குள் ஒரு Super Hero! ஆழ் மனதின் அற்புத சக்திகள்! வெற்றியை கையில் வைத்துக்கொண்டு வெளியில் தேடாதீர்! Tips to train your subconscious mind for success!

அனைவரிடமும் Conscious Mind (சுய நினைவு) Subconscious Mind (ஆழ்மனம்) என்ற இரு பிரிவுகள் உள்ளன. சுய அறிவுடன் செய்வது, மற்றொன்று நம் ஆழ்மனதிலிருந்து இயல்பாக இயக்கப்படுவது.

ஆளும் கட்சியைக் குறை கூறாத அண்ணாமலை தமிழ்நாட்டுக்காக என்ன சேவை ஆற்றினார்? அதிமுக கலங்கரை விளக்கம் என ஆர்.பி. உதயகுமார் பதிலடி!

ஆளும் கட்சியை குறைகூறாத தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டுக்காக ஆற்றிய சேவைகள் என்ன?” என்று அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நீங்க புகைப்பிடிப்பவரா? இந்த 9 உணவும் உங்க ஆரோக்கியத்துக்கு கைகொடுக்கும்! A Diet to Support Smokers!

உடல்நலக் குறைவால் புகைபிடிப்பதை நிறுத்த விரும்பினாலும் அல்லது புகைபிடிப்பதால் உடலில் ஏற்படும் தீமைகள் குறித்து அறிந்திருந்தாலும், பலரால் அதை நிறுத்த முடியவில்லை. இதற்கு முக்கியக் காரணம் நிகோடின். நிக்கோடின் மூளைக்கு அனுப்பும் செய்திகள் பழக்கத்தை உருவாக்குவதிலும், பராமரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. புகைப்பிடித்தல் அல்லது புகையிலை பயன்படுத்தும்போது, மூளை நிகோடினின் விளைவுகளுக்கு பழகிவிடுகிறது, எனவே அதே அளவு மகிழ்ச்சியை அடைய அதிக அளவு நிகோடின் தேவைப்படுகிறது.

மருந்தாக பயன்படுத்தப்பட்ட புகையிலை, போதைக்கானதாக மாறியது எப்படி? புகைப்பழக்கத்தால் 4 வினாடிக்கு ஒரு மரணம்! #WorldAntiTobaccoDay

உண்மையிலேயே புகையிலை அச்சுறுத்தக்கூடியதா. அதன் நன்மை தீமைகள் மற்றும் உண்மைநிலை என்ன என்பதை அறிந்து கொள்வதற்குமுன், புகையிலையின் வரலாறு பற்றி தெரிந்துகொள்வோம்.

எல்லா நோய்களுக்கும் ஒரே அடிப்படை…! உடலுக்குள்ளே இருக்கும் பார்மஸி!

உங்களால் காய்ச்சல், ஜலதோசத்தையோ அல்லது வேறு நோய்களையோ பிடித்து கொள்ள முடியாது, நீங்கள் அப்படி நினைக்காதவரை. உண்மைதானே..! அப்படி நினைத்தால், உங்கள் எண்ணங்களால் அவற்றை உள்ளே அனுப்புகிறீர்கள் என்று அர்த்தம்.

antalya bayan escort