Thursday, February 19, 2026
Home Blog Page 125

⚠️ எச்சரிக்கை! நெஞ்செரிச்சல் மருந்துகள் மரண அபாயத்தை அதிகரிப்பதாக அதிர்ச்சி ஆய்வு!

நெஞ்செரிச்சல் மற்றும் அமில எதுக்களிப்பு (Acid Reflux) பிரச்சனைகளுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும் ப்ரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்ஸ் (Proton Pump Inhibitors – PPIs) எனப்படும் மருந்துகள், உடல்நலத்துக்கு பலவித ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடியவை என சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இதேபோல், Histamine 2 Receptor Blockers (H2 blockers) என்பது மற்றொரு வகை அமிலக் கட்டுப்பாட்டு மருந்து. இவை PPI களுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும், ஓரளவு பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன.

பள்ளிக் குழந்தைகளுக்கு தீண்டாமை கொடுமை! தலைவிரித்தாடும் சாதிப் பாகுபாடு!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவுக்கு உள்பட்ட பாஞ்சாகுளம் கிராமத்தில், அனைத்து சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள் வசித்துவருகிறார்கள். இந்த கிராமத்தில் ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் உள்ளூரைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் படித்து வருகிறார்கள்.

சசிகலாவை குற்றம் சுமத்தும் ஆறுமுகசாமி ஆணையம்! ஜெ.வைக் காப்பாற்றியிருக்க முடியும்! பரபரப்புத் தகவல்கள்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவை சந்தேகிப்பதாக ஆணையம் கூறியுள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு புதிய உத்தரவு: இனி குழந்தைகளுக்கு ‘சர்க்கரைப் பலகை’யில் கணக்கு!

முன்னொரு காலத்தில் பணக்காரர்களுக்கு மட்டுமே வரும் என கூறப்பட்ட நீரிழிவு நோய், சூழல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தால் நடுத்தர வயது முதல் அனைவரும் பாதிக்கப்பட்டனர். கடந்த பத்தாண்டுகளில் உணவு முறை மாற்றம், போதிய விளையாட்டு இல்லாதது, உடற்பயிற்சி குறைவு, கல்வி அழுத்தம் போன்ற காரணங்களால் குழந்தைகளிடையே டைப் 2 நீரிழிவு நோய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

மரணத்தை தள்ளிப்போட்டு, முதுமையை நிறுத்தும் முயற்சி! நெக்ரோசிஸ் ஆராய்ச்சி – மருத்துவத்துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்துமா?

முதுமை மற்றும் மரணம் குறித்து மனிதர்கள் நூற்றாண்டுகளாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மரபணு மாற்றம், உணவுக் கட்டுப்பாடு, யோகா, அதிசய மருந்துகள் என பல பாணிகள் பரிசோதிக்கபட்டுள்ளன. ஆனால் முதுமையின் பாதையைத் தடுக்கும் வழி இன்னும் முழுமையாக காணப்படவில்லை. இந்த நிலையை மாற்ற, விஞ்ஞானிகள் இப்போது “நெக்ரோசிஸ்” எனப்படும் செல் இறப்பை கேந்திரமாகக் கொண்டு புதிய மருத்துவ வழிகளை ஆராய்ந்து வருகின்றனர்.

சொல்லாததைச் செய்த தமிழருவி மணியன்! சொன்னதைச் செய்வாரா ஜோதிடர் ஷெல்வி? ரஜினி விவகாரத்தில் அதிகரிக்கும் நெருக்கடி!

டிசம்பர் மாதத்திற்குள் ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை என்றால், ஜோதிடத் தொழிலை கைவிடுவதாக ஷெல்வி சவால் விடுத்திருந்ததால், அவருக்கு தற்போது பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

சென்னை சுற்றுவட்டாரத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பில்லை! ஆந்திராவுக்கு நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரையிலும் கனமழை பெய்யவில்லை. வானம் வெளிவாங்கியுள்ள நிலையில், ஆங்காங்கே மிக லேசான மழையே பெய்கிறது.

antalya bayan escort