அரசியல் ரீதியாக ஆங்கிலேயர்கள் நாட்டை அடிமைப்படுத்திக் கொண்டிருக்க, பல பழமைவாதத் தீமைகள் சமூகத்தை பின்னோக்கி இழுத்துக் கொண்டிருந்தன. அப்படிப்பட்ட ஒரு சமயத்தில், சமுதாயத்தைச் சீர்திருத்தும் பொறுப்பை சிலர் கையில் எடுத்தனர். அதில் முன்னோடியாக இருந்தவர் ராஜாராம் மோகன் ராய். இவர் ஒரு சிறந்த அறிஞரும், சுதந்திர சிந்தனையாளரும் ஆவார். அவர் ஒரு மத மற்றும் சமூக சீர்திருத்தவாதி. ‘நவீன இந்தியாவின் தந்தை’ அல்லது ‘வங்காள மறுமலர்ச்சியின் தந்தை’ என்று அவர் அழைக்கப்படுகிறார்.
லியோ ஆடியோ லான்ச் ரத்து! அரசியல் அழுத்தம் காரணமா? கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்! Vijay’s ‘Leo’ audio launch cancelled!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது. விஜய், த்ரிஷா நடிக்கும் லியோ படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் என்ற பேனரின் கீழ் எஸ்.எஸ். லலித்குமார் தயாரித்துள்ளார்.
பள்ளி மைதானத்தில் தோண்டப்பட்ட 8 அடி பள்ளத்தை மூடாமல் அலட்சியம்! வாணியம்பாடி அருகே மாணவிகள் இருவர் மூழ்கி பலி!
வாணியம்பாடி அருகே அரசுப் பள்ளி மைதானத்தில் அலட்சியமாக மூடாமல் விடப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கியது. அதில், விளையாட்டாக கால் வைத்த மாணவிகள் 2 பேர் மூழ்கி உயிரிழந்தச் சம்பவம், பெரும் சோகத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.
தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்! Microplastics Found in Human Breast Milk!
ஒரு தாய் தன் குழந்தைக்கு ஒரு நல்ல ஆரோக்கியமான உலகத்தைத் தர தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வாள். ஆனால் தற்போதைய சூழலில் ஒரு தாயால் தன் குழந்தைக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தைத் தர இயலுமா என்றால் முடியாது என்பதே உண்மை.
