Wednesday, February 18, 2026
Home Blog Page 172

அதிகார தீண்டாமையை கடைபிடிக்கும் அறிவாலயம்! புறக்கணிக்கப்படும் பட்டியல் வகுப்பினர்!

திமுகவின் 71 ஆண்டு கால வரலாற்றில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய முக்கிய பதவிகள் இதுவரை ஒரு முறை கூட பட்டியல் வகுப்பினருக்கு வழங்கப்படவில்லை. ஆ.ராசா பட்டியல் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் புறக்கணிக்கப்பட்டு இருப்பது அக்கட்சியின் சமூக நீதி கொள்கையை கேள்வி எழுப்புகிறது.

உக்ரைன் மருத்துவ மாணவர்களை இந்தியக் கல்லூரிகளில் சேர்க்க வாய்ப்பில்லை! மத்திய அரசு திட்டவட்டம்!

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக, உக்ரைனில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவ மாணவர்கள். போர் காரணமாக அந்த மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியானது.

#OnlineRummy தமிழக அரசால் என்ன செய்ய முடியும்? தடையா? முறைப்படுத்துதலா? அலட்சியம் காட்டும் மத்திய அரசு! Vels View

4 Minutes Read : கடந்த அதிமுக ஆட்சியில் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவசர சட்டமாக இணைய சூதாட்ட விளையாட்டுத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் முறையான மற்றும் சரியான காரணங்கள் கூறப்படவில்லை எனக் கூறி அதனை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அப்போது, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதைக் காட்டிலும், அதை முறைப்படுத்தலாம் என நீதிமன்றம் தெரிவித்தது.

Portrait Video Mode! ProRes தரத்தில் வீடியோ எடுக்கும் வசதி! அட்டகாசமாக மார்க்கெட்டில் நுழைகிறது ஐபோன் 13!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் அடுத்த மாதம் 13ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. நவீன தொழில்நுட்பங்களுடன் வரவுள்ள இந்த ஃபோனுக்கு இப்போதே ஆப்பிள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு! கட்சிகள் தூண்டுதலால் இளைஞர்கள் வன்முறை! ரயில்கள் தீக்கிரை!

மத்திய அரசு புதிதாக 4 ஆண்டுகள் ராணுவப் பணி என்ற திட்டத்தை, அக்னிபத் என்ற பெயரில் அறிவித்திருக்கிறது. இந்த 4 ஆண்டு ராணுவ பணியில் சேருபவர்களுக்கு ஓய்வூதியம் போன்ற எந்த விதச் சலுகையும் இருக்காது. ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பது போல் சேர்த்து, அவர்களில் சிறப்பாக பணியாற்றும் 25 சதவீதம் பேரை மட்டும் 4 ஆண்டுகள் பணி முடிந்த பிறகு நிரந்தமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், துணை ராணுவப்படையிலும் இவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

நடைப்பயிற்சி மட்டும் சர்க்கரைநோயை கட்டுப்படுத்துமா? இப்படித்தான் நடக்க வேண்டுமா? How Much Walking Is Best for Diabetes Control?

3.00 Minute(s) Read : நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சிகள் செய்யும்போது ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வரும். உடற்பயிற்சி இன்சுலின் சுரப்பதை மேம்படுத்தும், ரத்தத்திலிருந்து சர்க்கரையை எடுத்துக்கொள்ள திசுக்களைத் தயார்படுத்தும்.

antalya bayan escort