Wednesday, February 18, 2026
Home Blog Page 173

தமிழகத்தை பாலைவனமாக மாற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்! தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் குற்றச்சாட்டு!

கல், மணல் குவாரிகளுக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தை கண்டித்து சென்னையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

Truecaller-ல் கால் ரெக்கார்டிங் வசதி! அறிமுகமாகும் புதிய அப்டேட்!

Truecaller செயலியானது தற்போது அனைத்து மொபைல் பயன்பாட்டாளர்களும் அதிகமாக பயன்படுத்தும் ஒரு அப்ளிகேசனாக இருந்துவருகிறது. தங்களுடைய வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் தொடர்ந்து பல அம்சங்களை ட்ரூகாலர் அறிமுகப்படுத்திவருகிறது.

Aadi Krithigai! ஆடிக் கிருத்திகை விரதமுறை, பலன்கள்! முருகப்பெருமானின் மூல மந்திரம்!

வருடத்தின் மற்ற எந்த மாதத்திலும் இல்லாத அளவிற்கு, ஆடி மாதத்தில் தான் அதிகளவு தெய்வங்களை வழிபடுவதற்குரிய சிறப்பான நாட்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் வழிபாட்டிற்குரிய “ஆடிக் கிருத்திகை”.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரம் சீரழிவு! ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம் என பாமக குற்றச்சாட்டு!

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரம் இதுவரை இல்லாத அளவுக்கு சீரழிந்திருப்பதாக ஆய்வுகள் தெரியவந்திருக்கின்றன. அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்க போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் அமர்த்தப்படாதது தான் இச்சீரழிவுக்கு காரணமாகும்.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது! தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை! வானிலை மையம் கணிப்பு!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 25, 26, 27-ந் தேதிகளில் கன மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது! மதிமுகவை கதறவிடும் தேர்தல் ஆணையம்!

மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

SIR திருத்தம்! உங்கள் பெயர் நீக்கப்படலாம் — அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (Special Intensive Revision – SIR) தொடங்குகியுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி மொத்தம் 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெறுகின்றன.

antalya bayan escort