Wednesday, February 18, 2026
Home Blog Page 176

ஒருதலைப்பட்சமாக எல்லையை அளக்கும் கேரளா! சலனமின்றி வேடிக்கைப்பார்க்கும் தமிழக அரசு! உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ள விவசாயிகள்!

தமிழக கேரள எல்லையை முறைப்படி மத்திய சர்வே துறை மேற்பார்வையில் அளவீடு செய்ய வேண்டும் என்று நாங்கள் சொன்னால், இங்கே நிறைய பேர் அதை பிரிவினை வாதம் என்கிறார்கள்.

மண் இழந்த கதைகள் – 1. கேரளத்தால் ‘தேவிகுளம்’ பறிக்கப்பட்ட கொடுங்கதை!

தேவிகுளம் தாலுகாவில் நிரந்தரமாக வசிக்கும் தமிழர்கள் வெறும் 26 விழுக்காடுதான், மற்ற 46 விழுக்காடு தமிழர்கள், தினசரி வந்து போகக்கூடிய கூலிக்காரர்களே என்று, மொழி வழி பிரிவினை கமிட்டியிடம், கே. எம். பணிக்கர் முன்வைத்த வாதம் எத்தனை போலியானது என்பதை இன்று அம்பலப்படுத்துகிறேன்.

பாலனுக்கு மட்டும் ரங்கசாமி முக்கியத்துவம் கொடுத்தது ஏன்? வெளி உலகுக்கு தெரியாத பரபரப்பு தகவல்கள்!

மறைந்தாலும், மறக்க முடியா மாமனிதனர் என்றுதான் பாலனை ரங்கசாமி போற்றிவந்தார். ரங்கசாமி, அவருக்கு அளித்த முக்கியத்துவம், சொந்த கட்சியினரைத் தாண்டி, புதுச்சேரியில் அனைவரும் அறிந்ததுதான். ஆனால், மறைந்த பாலனுக்கு மட்டும் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது?

கூட்டுறவு வங்கிகளின் நகைக் கடன்கள் ரத்து அறிவிப்பு! அவசரத் தேவைக்கு கடன் கிடைக்காமல் மக்கள் அவதி!

கூட்டுறவு வங்கிகளின் நகைக் கடன்கள் ரத்து அறிவிப்பால் பொது மக்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அவசரத் தேவைக்கு கடன் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

கனிமவளக் கொள்ளை: தொடர்கதையாகும் கொலைகள்! பூவுலகின் நண்பர்கள் சரமாரிக் கேள்வி?

3.15 Mins Read : புதுக்கோட்டை மாவட்டம் வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அதிமுகவைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஜகபர் அலி. முன்னாள் ஒன்றிய கவுன்சிலரான இவர், திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிமக் கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு ஆதாரங்களுடன் பலமுறை மனு கொடுத்துள்ளார். கனிமக் கொள்ளைக்கு எதிராக களத்தில் நின்று போராடியதால் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தவர்.

கொய்யா பழங்களைச் சாப்பிடுவதால் கிடைக்கும் வியக்கத்தகு நன்மைகள்! கொய்யா பழத்தை எப்போது சாப்பிட வேண்டும்?

பொதுவாகவே பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அந்தவகையில் கொய்யா, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்களை நிறைவாகக் கொண்டுள்ளது. இதனுடன் வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளன. நூறு கிராம் கொய்யாவில் சுமார் 300 மில்லி கிராம் அஸ்கார்பிக் அமிலம் அதாவது வைட்டமின்-சி உள்ளது.

காலையில் டீ, காபியோடு பிஸ்கட் சாப்பிடுவது நல்லதா? அச்சுறுத்தும் உண்மை..!

காலையில் எழுந்தவுடன் நாம் என்ன சாப்பிடுகிறோம், என்ன குடிக்கிறோம்? என்பது மிகவும் முக்கியம். ஏனென்றால், முந்தைய நாள் இரவு வரை சாப்பிட்டது செரிமானத்திற்குச் சென்றுவிடும் என்பதால், வயிறு காலியாக இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் காபி, டீயுடன் பிஸ்கட்டுகளை முக்கிச் சாப்பிடும் பழக்கம் பலரிடமும் இருக்கிறது. வெறும் வயிற்றில் டீ, காபி குடிக்க வேண்டாம் என்பதற்காக பிஸ்கட் அல்லது ரஸ்க் எடுத்துக்கொள்வதாக பலரும் சொல்வார்கள். டீ, காபியோடு பிஸ்கட் சாப்பிடுவதில் அப்படி என்னதான் பிரச்னை?

antalya bayan escort