Wednesday, February 18, 2026
Home Blog Page 187

வேளாண் பட்ஜெட் 2021-22! இயற்கை வேளாண்மைக்கென தனிப்பிரிவு! முக்கிய அம்சங்கள் என்னென்ன?

தமிழக சட்டசபை வரலாற்றில், முதல் முறையாக வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கலாகியுள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

நவம்பர் 6ம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு ஐகோர்ட் அனுமதி! காவல்துறைக்கு கடும் எச்சரிக்கை!

மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி தமிழகத்தில் 50 இடங்களில் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் முடிவு செய்தது. பேரணிக்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்துவிட்டது. இதை எடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

பயன்படுத்த லாயக்கற்றதாக மாறும் நெய்வேலி சுற்றுவட்டார நீர் நிலைகள்! 115 மடங்கு அதிகமாக பாதரச மாசுபாடு இருப்பதால் அதிர்ச்சி!

கடலூர் மாவட்டம் நெய்வேலி சுற்றுவட்டாரத்தில் NLC நிறுவனத்தால் இயக்கப்பட்டு வரும் அனல் மின் நிலையங்கள் மற்றும் சுரங்கங்களை ஒட்டிய பகுதிகளில் உள்ள நீர்நிலை, மண், நிலத்தடி நீர் மாதிரிகளை சோதனைக்குட்படுத்தி அதன் முடிவை தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வழங்கியுள்ளது.

பொன்னியின் செல்வன் டீஸர்! நூற்றாண்டின் தவிர்க்க முடியாத படமாக இருக்கும் என ரசிகர்கள் உற்சாகம்!

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று புதினத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீஸர் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாகி டீசர் ரசிகர்களை பிரமிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.

திராவிட சித்தாந்தம் போதிப்பது…? பின்பற்ற வேண்டியது தேசியத்தையா? திராவிடத்தையா?

நமது நாட்டிற்கு சுதந்திரம் பெற பாடுபட்ட அனைவருமே, ஒட்டு மொத்த தேசத்திற்கும் சேர்த்து தான், விடுதலைக்காகப் போராடினார்கள். எந்த சூழ்நிலையிலும், ஒரு மாநிலத்திற்கான விடுதலைக்கு மட்டும், அவர்கள் போராடவில்லை.

அரசுக்கு பெரும் தலைவலியாக மாறும் போலி மது, ஸ்பிரிட், மெத்தனால்! சாராய பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு!

குஜராத், பிகார் ஆகிய மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் விஷ சாராயம் 22-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்துள்ளது. கள்ளச்சாராயம் ஆபத்தானது என்று தெரிந்திருந்தும் கூட சிலர் அதனை நாடுவது ஏன்? மெத்தனால் எந்த வகையில் உயிரைப் பறிக்கிறது? அது நுழைந்ததும் மனித உடலுக்குள் என்ன நடக்கும்?

கருப்பு கொண்டைக்கடலை கிரேவி இப்படி செய்து பாருங்க..! டேஸ்ட் அள்ளும்! கிரேவி செய்த கைக்கு மோதிரம் போட்டாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்ல..!

இரும்புச் சத்து நிறைந்த கொண்டைக் கடலை சாப்பிடுவதால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் இந்தக் கடலை சாப்பிடுவது மிகவும் நல்லது. வாரம் ஒரு முறையேனும் கொண்டைக் கடலை சாப்பிட வேண்டும்.

antalya bayan escort