செயற்கை ஊட்டமேற்றப்பட்ட அரிசியை (Fortified Rice) பொது விநியோகத் திட்டத்தில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இயற்கையான சத்துகளை அழித்துவிட்டு, செயற்கையாக சத்துகளை ஏற்றுவதுதான் இந்தத் திட்டம். இது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பெரும் வெற்றிபெற்ற மதுரை அதிமுக மாநாடு! சாதித்துக்காட்டிய எடப்பாடி பழனிசாமியின் தளகர்த்தர்கள்!
மதுரையில் அதிமுக பொன்விழா எழுச்சி மாநில மாநாட்டை அக்கட்சி நிர்வாகிகள் வெற்றிகரமாக நடத்தி இருக்கின்றனர். சுமார் 15 லட்சம் தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகளால் மதுரையே விழாக்கோலம் பூண்டிருந்தது.
“மன்னிக்கவும்.. நீங்கள் கிளம்பலாம்!” – ஜனநாயகன் பட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி!
தணிக்கை சான்றிதழ் கேட்டு ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸை வலுப்படுத்தக்கூடாதென திமுக சொல்வது தவறு! செல்வப்பெருந்தகை ஆவேசம்!
“திமுகவை காங்கிரஸ் ஆதரிக்கிறது. அதற்காக, காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தக் கூடாது; பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியைப் பேசக்கூடாது என்று கூறினால், அது தவறு. பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சி குறித்து பேசுவது என்னுடைய தார்மிக உரிமை,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியிருப்பது திமுக முகாமில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
குழந்தைகளை எந்த வயது வரை உங்களுடன் தூங்க வைக்கலாம்? பெற்றோருக்கான முக்கிய டிப்ஸ்!
பொதுவாகவே குழந்தைகள் பிறந்தது முதல் தாயின் அரவணைப்பில் தான் தூங்குவது வழக்கம். அம்மாவின் வாசனை, தொடுதல் மூலமாக அம்மாவை அறிந்து அவளது அமைப்பில் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்து தூங்குகிறார்கள். ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொரு விதமான தூங்கும் முறை இருக்கும். சில குழந்தைகள் தலையணைகள், போர்வைகள் மற்றும் பொம்மைகளுடன் தூங்குவதை விரும்புவார்கள்.
