ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள புலன அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த காலம் தொட்டு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி தாருங்கள், நம்பிக்கை இழக்க வைக்காதீர்கள்! இது எங்கள் அரசு, நமது அரசு! என்று கனிவோடு வேண்டுகோள் வைத்து வந்தோம்.
அரிசியை ஊறவைத்து சமைப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
அரிசி நமக்கு ஆற்றலை அளிப்பதோடு, பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. ஆனால், அரிசியை சமைப்பதற்கு முன் அதை ஊறவைப்பது நமது உடல் நலனுக்கு எவ்வாறு உதவுகிறது என்பது பலருக்கு தெரியாது. மைக்ரோவேவ் ஓவன் போன்ற பல நவீன கிச்சன் உபகரணங்கள் நம் வாழ்க்கையை எளிதாக்குகின்றன. ஆனால் தற்கால நவீன மற்றும் வேகமான வாழ்க்கை முறையில் நம்முடைய பாரம்பரிய சமையல் முறைகளையும், அவை அளிக்கும் ஆரோக்கிய நன்மைகளையும் நாம் மறந்து விடுகிறோம்.
கமுதி தேர்தல்! ஊர் கட்டுப்பட்டை மீறிவிட்டதாக போட்டியின்றி தேர்வான கவுன்சிலர் மீது மக்கள் குற்றச்சாட்டு!
கமுதி பேரூராட்சித் தேர்தலில் மத, சாதி, அரசியல் மோதல்களை தவிர்க்கும் வகையில் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழிமுறை மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விமர்சனம் செய்ததால் ஆவேசம்! அமைச்சர் பிடிஆர் கார் மீது பாஜகவினர் காலணி வீசியதால் பரபரப்பு!
வீர மரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செய்யும் நிகழ்வுக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகையை முன்னிட்டு மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் தலைமையில் பாஜகவினர் மதுரை விமான நிலையம் அருகே குவிந்திருந்தனர்.
சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த தமிழக இருளர் பழங்குடிகள்! தொல் திராவிட மொழி பேசியதாக ஆய்வாளர்கள் தகவல்!
5.00 Mins Read : ‘Ahimsa: 100 Reflections on the Harappan Civilization’ என்ற தலைப்பில் புத்தகம் வெளியாகியுள்ளது. இந்த நூலை எழுதியவர் மும்பையைச் சேர்ந்த 53 வயதான தேவ்தத் பட்நாயக். இதற்கு முன்பாக இந்துத் தொன்மங்கள் குறித்த பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.
