சென்னை உள்ளிட்ட நகரங்களில் இண்டேன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மெத்தனப்போக்கே இதற்குக் காரணம் என்று புகார் எழுந்துள்ளது.
எப்பவும் கவலையா, பதற்றமாவே இருக்கா? இதை செஞ்சா மன அழுத்தத்துக்கும் குட் பை சொல்லலாம்..!
உலகளவில் ஏற்படும் நோய்களில் மன அழுத்தம்தான் முதலிடத்தில் உள்ளது. ஆனால், பெரும்பாலான நேரங்களில் பலரும் இதை ஒரு நோய் என்றே உணருவதில்லை. மன அழுத்தம் என்பது ஒரு தீவிரமான மனநோய். கொஞ்சம் முயற்சி செய்தால் மன அழுத்தம் ஏற்படுவதை எளிதாகத் தவிர்த்துவிடலாம். வாழ்க்கையில் பிரச்னைகளே வரக் கூடாது என்று எண்ணாதீர்கள். அது வரத்தான் செய்யும். பிரச்னையில்லாமல் வாழ்க்கை இல்லை. ஆகவே, அதை எப்படிச் சமாளிக்கலாம் என்பது பற்றித் திட்டமிடுங்கள்.
நோயாளி வைத்திருந்த பணம் கொள்ளை! தனியார் மருத்துவமனை மெத்தனம்! சிசிடிவி-யில் பதிவான காட்சிகள்!
காஞ்சிபுரத்தில் தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெறும் ஒருவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
டிரைவிங் லைசென்ஸ் எக்ஸ்பயரி ஆயிடுச்சா! புரோக்கர தேடாதீங்க! ஆன் லைன் மூலம் ஈஸியா புதுப்பிக்கலாம்!
ஓட்டுநர் உரிமம் காலாவதியாகிவிட்டால், டிரைவிங் ஸ்கூலையோ,அல்லது புரோக்கரையோ தேட வேண்டும். ஆன் லைன் மூலமாகவே எளிதாக புதுப்பித்துக்கொள்ளலாம்.
இலங்கை அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்! எதிர்க்கட்சித் தலைவர் சஜித் அறிவிப்பு!
மோசமான பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கத் தவறினால் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) அறிவித்துள்ளது.
வி.சி.க., எம்.எல்.ஏ.வை அவமதித்தாரா அமைச்சர்? மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தன்னைச் சந்திக்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளையும், காட்டுமன்னார்கோயில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. சிந்தனைச் செல்வனையும் நிற்க வைத்துப் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
