சோஷியல் மீடியா முழுவதும் நடிகர் மாரிமுத்துவின் மரணம்தான் பேசும் பொருளாகியுள்ளது. எத்தனையோ பிரபலங்களின் மரணத்தை பார்த்திருந்தாலும், நடிகர்கள் விவேக், மயில்சாமியின் திடீர் மரணம் திரையுலகினரை மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் திடீர் மரணம் வருத்தம் தரும் அதேநேரம், சோஷியல் மீடியாக்களில் பரப்பப்படும் வதந்திகள் கவலையளிக்கின்றன.
இலங்கையில் உணவுப்பஞ்சம்! அரிசி கிலோ ரூ. 448, பால் லிட்டர் ரூ.263, ஒரு முட்டை ரூ.28! தவிக்கும் மக்கள்!
கொரோனாவைத் தொடர்ந்து இலங்கையில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி உருவாகியிருக்கிறது. அரசாங்கத்தின் டாலர் கையிருப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. அத்தியாவசியமான எரிபொருளைக் கொள்முதல் செய்யக்கூட அரசாங்கத்திடம் நிதி இல்லை.
பத்துப் பொருத்தம் பார்த்தும் விவாரத்து ஆவது ஏன்? ஜோதிடம் பொய்யா?, ஜோதிடர்களுக்கு கணிக்கத் தெரியவில்லையா? Part – 1
திருமண பேச்சை வீட்டில் ஆரம்பித்தாலே, முதலில் பார்ப்பதுஜாதகத்தை தான். அதிலும், அடிக்கடி காதில் விழுவது 10 பொருத்தம். 10-ல் எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பார்கள். அதென்ன பத்து பொருத்தம்?
பங்களாதேஷில் சூறையாடப்படும் கோவில்கள், கடைகள்! கடும் அச்சத்தில் இந்துக்கள்! சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறை!
பங்களாதேஷில் ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சிறுபான்மையினரான இந்துக்கள் மற்றும் அவர்களது வழிபாட்டுத்தலங்கள் தாக்குதலுக்கு இலக்காகின்றன. இதைக்கண்டித்தும், பாதுகாப்புகோரியும் இந்துக்கள் தலைநகர் டாக்காவில் போராட்டம் நடத்தியுள்ளனர். நாங்கள் யார்? நாங்களும் பெங்காலிகள்தானே என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
36 ரன்களுக்கு வாரிச் சுருட்டி எளிதாக வென்ற ஆஸ்திரேலியா! மிகக் குறைந்த டெஸ்ட் ஸ்கோரை பதிவு செய்த கோலி தலைமையிலான அணி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இந்தியா 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசல்வுட், 5 ஓவர்கள் வீசி 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பாலும், பழமும் தவறான காம்பினேஷனா..? எதிர்மறை விளைவுகளை உருவாக்கும் 10 வகை ஃபுட் காம்பினேஷன்!
நாம் உண்பதற்கு தேர்ந்தெடுக்கும் ஓர் உணவுடன் மற்றொரு உணவையும் சேர்த்து உண்ணும்போது அவை ஒன்றோடொன்று இணைவதால் சில நன்மைகள் கிடைக்கலாம். ஒருசில வகை உணவுகள் எதிர்மறை விளைவுகளை உருவாக்கி ஜீரணக் கோளாறை உண்டு பண்ணவும் செய்யலாம். அந்த மாதிரி எதிர்மறை விளைவுகளை உருவாக்கும் 10 வகை ஃபுட் காம்பினேஷன் எவை என்பதை காணலாம்.
