Wednesday, February 18, 2026
Home Blog Page 283

பாரத் எனப் பெயர் மாறும் இந்தியா? தவறில்லை என்கிறது திமுக!

ஜி20 உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் வரை பலரும் பங்கேற்க இருக்கிறார்கள்.

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு! பருவமழை பொய்த்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கவும் வலியுறுத்தல்!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12 முதல் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்பட்டு, டெல்டா மாவட்டங்களில் சுமார் 5.50 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும்.

பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிரான அனைத்து மனுக்களும் தள்ளுபடி! பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன.

அமைச்சர் பொன்முடி குற்றவாளி! சொத்துக்குவிப்பு வழக்கில் ஐகோர்ட் அதிரடி! எம்.எல்.ஏ. பொறுப்பை இழக்கிறார்?

கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக, அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011ல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதிமுக பணமா? திமுக விசுவாசமா? மாறன் சகோதரர்களுக்கு திமுக எம்.பி. சவால்! உதயநிதி கருத்தா என கட்சியினர் குழப்பம்!

தங்களுக்கு தொழில்தான் முக்கியம், திமுகவிற்கும், தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா? என்று, மாறன் சகோதரர்களுக்கு, தருமபுரி திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார் சவால் விடுத்துள்ளார்.

வேகமாகப் பரவும் இன்புளூயன்சா காய்ச்சல்! எச்சரிக்கையாக இருக்குமாறு அமைச்சர் மா.சு. அறிவுறுத்தல்!

தமிழகத்தில் தற்போது இன்ஃபுளுயன்சா என்ற புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரியவர்களை விட குழந்தைகளை காய்ச்சல் அதிக அளவில் பாதிக்கிறது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்னையில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.70 அதிகரிப்பு! விலை உயர்வு இன்றே அமலுக்கு வருவதாக அறிவிப்பு!

ஆவின் நெய் விலை லிட்டருக்கு 70 ரூபாயும், அரை லிட்டருக்கு 50 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (செப்சம்பர் 14) முதல் அமலுக்கு வந்துள்ளது.

antalya bayan escort