Tuesday, February 17, 2026
Home Blog Page 296

மாணவி மூலம் காமத்தை மட்டும் பேசும் ‘பேட் கேர்ள்’ திரைப்பட டீஸர்! மாணவர் சமுதாயத்தை காப்பாற்ற படத்தை தடைசெய்யுமாறு வலியுறுத்தல்!

தமிழ் சினிமா எதை நோக்கிச் செல்கிறது? ஒரு பக்கம் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் கொண்ட படங்களும், இன்னொரு பக்கம் சாதி ரீதியான பிரிவினையை தூண்டும் படங்களும் அதிகம் வருகின்றன. இப்போது சென்சார் அனுமதியுடன் பாலியல் திரைப்படங்களும் வர உள்ளன.

இந்த உணவுகளை ஃப்ரிட்ஜில் வெச்சு சாப்பிடாதீங்க..! ஃபுட் பாய்சன் ஆகலாம்.. ஜாக்கிரதை!

இன்றைய பிஸியான வாழ்க்கையில் பல வகையான உணவு பொருள்களின் ஆயுளை நீட்டிக்க ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கிறோம். பழங்கள், காய்கறிகள், வெண்ணெய், பால், மட்டுமல்லாது, சமைத்தப் பொருட்களையும் பிரிட்ஜில் வைத்து பாதுகாக்கும் பழக்கம் நம்மிடையே உள்ளது.

கத்திரிக்காயின் பிரமிப்பூட்டும் நன்மைகள்! தவிர்க்கவே கூடாத பட்டியலில் பிரிஞ்சாலுக்கு முக்கிய இடம்!

கத்திரிக்காய் வைட்டமின், மினரல் மற்றும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை கொண்டது. குழந்தைகளின் எலும்பு வலுவாக இருக்க கத்திரிக்காய் சாப்பிடுவது அவசியம்.

இரவில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய பழங்கள்! சாப்பிட்டால் என்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா?

ஆரோக்கியமாக இருக்க, பருவகாலப் பழங்களைச் சாப்பிட வேண்டும். அவை உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. பழங்கள் ஆரோக்கியமானவை என்றாலும், அவற்றை உண்ணும்போது சில விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பொதுசிவில் சட்டம் இந்திய வரலாற்றுக்கும், ஆன்மிகத்துக்கும் நேர் எதிரானது! ஒரே குற்றவியல் சட்டம் மட்டும் சரியா? ஜெயமோகன் விளக்கம்!

4.45 Minute(s) Read : பொது சிவில் சட்டம் தொடர்பாக இந்து தமிழ் திசை டிஜிட்டலுக்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரை அளித்துள்ளார். “அமெரிக்க குடிமைச் சமூகக் கலகக்காரர் காரி டேவிஸ் (Garry Davis) ‘நான் என் அறம்’ என்னும் தொகுதியில் ‘உலகம் யாவையும்’ என்னும் கதை ஒன்றை எழுதியுள்ளார். என் ஆசிரியர் நித்ய சைதன்ய யதிக்கு அணுக்கமானவர் காரி டேவிஸ்.

‘பயமில்லை என்றால் உங்கள் தம்பி ஏன் வெளிநாடு ஓடினார்’? – உதயநிதிக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த மூன்று ஆண்டுகளாக பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் கூட்டங்களில் பங்கேற்காதது ஏன், இப்போது திடீரென சந்திக்க வேண்டிய அவசியம் என்ன என அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சரமாரிக் கேள்வி எழுப்பியுள்ளார்.

10ம் வகுப்பு சேர நுழைவுத் தேர்வு நடத்துவதான் சமூக நீதியா? முரண்பாடுகளின் மொத்த உருவமாய் பள்ளிக் கல்வித்துறை!

தமிழகத்தில் மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அந்தப் பள்ளிகளில் நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன், உண்டு உறைவிட வசதிகள் அமைக்கப்பட உள்ளன.

antalya bayan escort