சென்னையில், கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் வணிக வளாகம், சிறுவர் பூங்கா, உணவு மையம் உட்பட பல்வேறு அம்சங்களுடன், மெட்ரோ நிர்வாகம் சார்பில், கண்கவர் வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இனி ஓபிஎஸ் மாஜி ஒருங்கிணைப்பாளர்! உள்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது! சி.வி. சண்முகம் அதிரடி!
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டது. ஓபிஎஸ் பொருளாளர் மட்டும்தான். எடப்பாடி, தலைமை நிலைய செயலாளராக தான் நீடிப்பார் என்று சி.வி.சண்முகம் கூறினார்.
கல்வித்துறையில் குறிப்பிட்ட சித்தாந்தம் புகுத்தப்படுவதை ஏற்க முடியாது! சோனியா காந்தியின் கருத்துக்கு ஐபெட்டோ ஆதரவு!
ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தியின் கல்விச் சீர்திருத்தம் தொடர்பான கட்டுரையை மேற்கோள்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இன்ஸ்டன்ட் மேகி தோசை..! ரவா தோசைக்கே டஃப் கொடுக்கும் சுவை! குட்டீஸ்களை குஷிப்படுத்துங்க!
பொதுவாக வீட்டில் டிபனுக்கு மாவு இல்லாத சூழ்நிலைகளில் மேகி செய்து சாப்பிடுவோம். ஆனால் அந்த மேகியைக் கொண்டே சூப்பரான இன்ஸ்டன்ட் தோசை செய்யலாம்.
கடற்கரைகளில் 31-ஆம் தேதி இரவு பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட தடை! மீறினால் சிறை என டிஜிபி எச்சரிக்கை!
கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படும் நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் பைக் ரேசில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
