மண்பாண்டங்கள் தொடங்கி எவர்சில்வர், பித்தளை, அலுமினியம் என நாம் உணவு சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்கள் காலச்சூழலுக்கு ஏற்ப மாறிவிட்டன. இவற்றில் கால மாற்றம் மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் ஓர் அங்கமாக பிரஷர் குக்கரில்தான் பெரும்பாலானோரின் வீடுகளிலும் உணவு சமைக்கப்படுகிறது.
புதுச்சேரியில் 30 தொகுதியிலும் வெற்றி! இல்லையேல் மேடையிலேயே தற்கொலை என ஜெகத்ரட்சகன் ஆவேசம்!
புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறாவிட்டால் மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன் என முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் ஆவேசமாகப் பேசியுள்ளார். இதன் மூலம் புதுச்சேரியில் காங்கிரஸை கழட்டி விட திமுக முடிவு செய்திருப்பது தெளிவாகியிருக்கிறது.
நடுநிலைப் பள்ளிகளில் வேளாண்மை பாடத்தை சேர்க்க நடவடிக்கை! பிரதமர் மோடி அறிவிப்பு!
பள்ளிகளில் விவசாயத்தை பாடமாக சேர்ப்பதுடன், விவசாயிகளை தொழில் முனைவோராக மாற்றினால்தான், விவசாயத்தில் தன்னிறைவு பெற முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
லியோ ஆடியோ லான்ச் ரத்து! அரசியல் அழுத்தம் காரணமா? கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்! Vijay’s ‘Leo’ audio launch cancelled!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது. விஜய், த்ரிஷா நடிக்கும் லியோ படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் என்ற பேனரின் கீழ் எஸ்.எஸ். லலித்குமார் தயாரித்துள்ளார்.
இரவில் செல்ஃபோனே கதி என்று கிடப்பவரா? கண்களை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்? ‘வேல்ஸ் மீடியா’ சிறப்புப் பார்வை!
மொபைல், லேப்டாப் போன்றவை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் வந்துவிட்ட இந்த காலத்தில், ஆன்லைன் வகுப்புக்காக பிள்ளைகள் அதிகம் மொபைல் பயன்படுத்த வேண்டியுள்ளது. அதேபோல், தூக்கத்தை தள்ளிவைத்துவிட்டு மொபைல் ஃபோனை பயன்படுத்துவர்களும் அதிகம். அவர்களுக்கான பிரத்யேகக் கட்டுரைதான் இது.
