Tuesday, February 17, 2026
Home Blog Page 312

த்ரில்லர் காட்சிகளுடன் ‘சுழல்’ வெப் சீரிஸ்! பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் என நட்சத்திர பட்டாளங்கள்!

இயக்குநரும், நடிகருமான ஆர். பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ எனும் வெப் சீரிஸ் அமேசான் பிரைம் வீடியோவில் வரும் 17 ஆம் தேதி வெளியாகிறது. இத்தொடரின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

வேல்ஸ் மீடியா செய்தி எதிரொலி! புதுச்சேரி பாஜக நிர்வாகி ‘விசிசி’ நாகராஜன் மீது நடவடிக்கை! சாமிநாதன் அதிரடி!

புதுச்சேரி மாநில தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தவிசிசிநாகராஜன், ஊடக பொறுப்பாளர் (Media Incharge) பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஓபிஎஸ் பொருளாளர் பதவியும் பறிபோகிறது! துரோகத்தின் அடையாளம் என ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம், கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற்றது. பின்னர் நிலையில் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்ட நிலையில், அவைத் தலைவர் தலைமையில் இன்றைய கூட்டம் நடைபெற்றது” என்றார்.

India Will Halt, Workers Will Rise – Make the July 9 General Strike Unstoppable! – AIFETO’s Call to Action for a Resounding Success!

In the statement released by the National Committee of the All India Federation of Elementary Teachers Organizations (AIFETO),

“Comrades, Fellow Workers, and Patriots!

On the 9th of July, 2025, the Indian working class is at a historical crossroads. All Central Trade Unions have issued a common call for an All-India General Strike, a forceful and irrevocable appeal against the anti-worker policies of the central government. AIFETO appeal to each comrade, each worker, and each citizen who feels justice and equality, to make this strike a tidal wave of success!

லியோ டிரெய்லர்! தே…பசங்களா என கொதிக்கும் விஜய்! தெறிக்கும் ரத்தம், விரவிக் கிடக்கும் வன்முறை!

விக்ரம் படத்தின் மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு, நடிகர் விஜய்யுடன் இரண்டாவது முறையாகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் எகிறிய வண்ணமிருக்கிறது.

பரந்தூரில் விமான நிலையம்! பாதிப்புகளை பட்டியலிடும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு!

இதுதொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2013ஆம் ஆண்டு இயற்றப்பட்ட “நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்” கீழ், எந்த ஒரு திட்டமாக இருந்தாலும், அத்திட்டத்தினால் ஏற்படும் சமூக தாக்க மதிப்பீடு (Social Impact Assessment), சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environment Impact Assessment), ஆகிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களின் கருத்தறிந்து, அவர்களின் அனுமதி பெற்ற பின்பே நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும்.

5 பிரட் இருந்தா போதும்… மொறுமொறுப்பான, சுவையான, வெஜிடபிள் பிரட் வடை செய்யும் ரகசியம்!

ஈவினிங் நேரத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியோடு வரும் குழந்தைகளின் பசியைப் போக்கும் வகையில் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பிரட் துண்டுகள் உள்ளதா? அத்துடன் கேரட், முட்டைக்கோஸ், குடைமிளகாய் போன்ற காய்கறிகளும் உள்ளதா? அப்படியானால், அவற்றைக் கொண்டு, மொறுமொறுப்பான, சுவையான, மற்றும் சத்தான ஒரு வடையை செய்து கொடுங்கள்.

antalya bayan escort