சீனாவிலிருந்து வெளியேறி, இந்தியாவில் தொழில் நிறுவும் பெரு நிறுவனங்களை அச்சுறுத்தும் பணி தொடங்கியுள்ளது. கர்நாடகாவில் Wistron தொழிற்சாலை தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியை ஆராயும்போது இது தெளிவாகப் புலப்படுகிறது.
சமைக்க வாங்கும் மீன்களில் பிளாஸ்டிக் துகள்கள்! பிளாஸ்டிக் கவர் உணவு, பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரால் பெரும் ஆபத்து!
3 Minutes Read: கோடை வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. தாகம் தீர்க்க எந்தத் தயக்கமும் இல்லாமல் பாட்டில் தண்ணீரை லிட்டர் கணக்கில் வாங்கிக் குடிக்கிறோம். அந்தத் தண்ணீரில் நுண்ஞெகிழி(பிளாஸ்டிக் துகள்கள்) கலந்திருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
🌍 உலகிலேயே ஆரோக்கியமான நாடுகள்: இந்தியா எத்தனையாவது இடத்தில் இருக்கு தெரியுமா?
ஆரோக்கியம் என்பது மனித வாழ்க்கையின் அடிப்படைத் தூணாகும். உலகின் முன்னணி ஆரோக்கிய நாடுகள் என்பது அதிக ஆயுட்காலம், தரமான சுகாதார வசதிகள், ஊட்டச்சத்து நிரம்பிய உணவுமுறை மற்றும் வலுவான பொது சுகாதார அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படும்.
ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கைதாகிறாரா? போலி பாஸ்போர்ட் வழக்கை விசாரிக்க மத்திய உள்துறை உத்தரவு!
உளவுத்துறை ஏடிஜிபியாக கோலோச்சிக் கொண்டிருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், திடீரென தலைமையிட ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் பதவியைப் பெற பல்வேறு வகையில் அவர் காய்நகர்த்தி வந்தார். உளவுத்துறை மொத்தமாக தோல்வியடைந்துவிட்டது என பல சம்பவங்களை மேற்கோள்காட்டி அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல தருணங்களிலும் குற்றம்சாட்டிவந்தன.
பேயாழ்வார் அவதார தலத்தை சொந்தம் கொண்டாடும் வக்பு வாரியம்! ஆவணங்களுடன் மறுக்கும் வைணவப் பெரியவர்கள்!
சென்னையில் மயிலாப்பூரில் உள்ள பழமையான பேயாழ்வார் கோயில் வக்ஃபு வாரிய சொத்தில் உள்ளது என்று, தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் அப்துல் ரகுமான் கூறியுள்ளார். மயிலாப்பூரில் கச்சேரி சாலை மசூதிக்கு சொந்தமான நிலத்தில் பேயாழ்வார் கோயில் உட்பட பல இந்து கோயில்கள் வக்பு சொத்துக்களில் இருப்பதாக அவர் அறிவித்துள்ளார். ஆனால் 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த பேயாழ்வார் அவதார திருத்தலத்தை ஆவணப்படி வக்பு வாரியம் உரிமை கொண்டாட முடியாது என கோவில் சம்பந்தப்பட்டவர்கள் ஆதாரத்துடன் மறுத்துள்ளனர்.
நெய்யில் ஊறவைத்த பேரீச்சம்பழம்! வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பேரீச்சம்பழத்தை நெய்யில் ஊறவைத்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்னென்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கும் எனத் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
