இது தொடர்பாக தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரும், ஐபெட்டோ தேசிய செயலாளருமான வா. அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பள்ளிக்கல்வித்துறையினை முழுவதும் டிஜிட்டல் மயமாக்குவதில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வி ஆணையர், திட்ட இயக்குனர், SCERT இயக்குனர் என எல்லோரும் பெருமிதம் கொள்கிறார்கள்.
கோயில்களின் ஆகம, சாஸ்திர விவகாரங்களில் அறநிலையத்துறை தலையிடக்கூடாது! அர்ஜுன் சம்பத் கண்டனம்!
ஆகமம், சாஸ்திர, சம்பிரதாயங்களில் அறநிலையத்துறை தலையிடக்கூடாது என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியிருக்கிறார். நிர்வாகம் சார்ந்த பணிகளை மட்டுமே அறிநிலையத்துறை கவனிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினசரி காபி குடிக்கலாமா? நன்மைகள், தீமைகள் குறித்த முழுமையான பகுப்பாய்வு! Benefits and Drawbacks of Daily Coffee!
பலருக்கு ஒவ்வொரு நாளும் காபியுடன்தான் விடியும். ‘காபி’ ஆரோக்கியத்திற்கும் நல்லது. இது உங்களுக்குள் இருந்து வேலை செய்வதற்கான ஆற்றலை அளிக்கிறது மற்றும் புத்துணர்ச்சி அளிக்கிறது. ஒரு கப் காபியை குடிக்காமல் ஒரு வேலை கூட செய்ய முடியாது என்று பலரும் கூறுவார்கள். மக்கள் காபி மீது காதல் கொண்டிருக்கிறார்கள் அல்லது அடிமையாய் இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.
ஆயிரம் பேருந்துகளை வாங்க ஒரே டெண்டர்! ஐயங்களை ஏற்படுத்துவதாக பா.ம.க. கண்டனம்!
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் 6 அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 1000 புதிய பேருந்துகளை வாங்குவதற்காக, தமிழக அரசின் சாலைப் போக்குவரத்து நிறுவனம் 3 ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளது.
ஊழலும், வாரிசு அரசியலும் இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால்! பிரதமர் மோடி சுதந்திர தின உரை!
நாட்டின் 76-வது சுதந்திரன தினத்தையொட்டி பிரதமர் மோடி, மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செங்கோட்டைக்குச் சென்ற அவரை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார்.
