Sunday, February 15, 2026
Home Blog Page 350

களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை! தேர்தலுக்கு முன் FIR போடப்படுமா? ₹1,020 கோடி ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர் கே.என். நேரு!

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு மீதான கடுமையான ஊழல் புகார்கள் குறித்து அமலாக்கத்துறை (ED) அனுப்பிய இரண்டு கடிதங்கள் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜாக்டோ ஜியோ நான்கு கட்ட போராட்ட அறிவிப்பு! டிசம்பரில் கோட்டை முற்றுகை! நெருக்கடியில் தமிழக அரசு!

2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை, பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை திமுக தேர்தல் வாக்குறுதிகளாக வெளியிட்டிருந்தது. அவை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

நான்தான் பொதுச்செயலாளர்! விரைவில் சுற்றுப்பயணம்! சசிகலா அறிவிப்பால் நிம்மதி இழக்கும் அதிமுக கேம்ப்!

கட்சியை அழிக்க விடமாட்டேன், தொண்டர்கள் துணையுடன் கட்சியை மீட்பேன் என சசிகலா கூறியுள்ளார். அடுத்த கட்ட திட்டத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி-யின் கீழ் அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள்! தமிழ்நாட்டில் அரிசி விலை கிடுகிடு உயர்வு!

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு பத்து ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் விதமாக பாசுமதி அரிசி தவிர மற்ற அரிசிகளின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்திருக்கிறது.

திமுக ஊழல்களை ஆதாரத்துடன் பட்டியலிட்ட முதலமைச்சர்! உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் திட்டமிடுகிறார் என கருத்து!

திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் ஆதாயத்துக்காக தங்கள் மீது புகார் கூறுவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை ஆதாரத்துடன் பட்டியலிட்டார்.

விஸ்வரூபமெடுக்கும் காவிரி விவகாரம்! 6ம் தேதி டெல்டா மாவட்டங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! ஈபிஎஸ் அறிவிப்பு!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் தொண்டே, மகேசன் தொண்டு’’ என்றார் அண்ணா. அவரது வழியில், காவல் தெய்வங்களாக நின்று கழகத்தையும், நம்மையும் கட்டிக் காத்து வரும் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில், விவசாயிகளின் நண்பனாக, அவர்களது நலம் விரும்பியாக அதிமுக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

பேருந்துகளில் 100% இருக்கைகளை பயன்படுத்த அனுமதி! கோவிட்-19 தொற்று பரவல் குறைவால் தமிழக அரசு நடவடிக்கை!

தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 சதவிகித இருக்கைகளில் பயணிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் பள்ளி, கல்லூரி பேருந்துகளும் நூறு சதவீத இருக்கைகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

antalya bayan escort