Sunday, February 15, 2026
Home Blog Page 356

பாம்புக்கடி: உயிர் காக்கும் கோல்டன் நிமிடங்கள்! செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்..!

ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டால், பதற்றமும் உயிர் பயமும் ஏற்படுவது இயல்பு. ஆனால், அந்த பதற்றம்தான் முதல் எதிரி என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியாவில், குறிப்பாக கிராமப்புறங்களில், பாம்புக்கடி ஒரு தீவிரமான பொது சுகாதாரப் பிரச்சினையாக உள்ளது. உலக அளவில் நிகழும் பாம்புக்கடி இறப்புகளில் ஏறத்தாழ பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில்தான் நிகழ்கின்றன என்பது கவலைக்குரிய உண்மை.

ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வுபெறவில்லை! ஃபிட்னஸ் பற்றியும் மனம் திறந்து பேசிய தோனி!

2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 18 அல்லது 19ம் தேதியில் நடக்கும் எனத் தெரிகிறது. இதையடுத்து ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிகளிலும் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை சமர்ப்பிக்க நவம்பர் 15-ம் தேதி கடைசி நாள் என்று கூறப்படுகிறது.

இதய பிரச்சனை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? பரிந்துரையை மீறினால் படு ரிஸ்க்!

நம் உடலை ஆரோக்கியமாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க தண்ணீர் குடிப்பது அவசியம். இது சோர்வைக் குறைப்பது, மனநிலையை மேம்படுத்துவது, எடை இழப்புக்கு உதவுவது என பல நன்மைகளைக் கொண்டுள்ளது.

மேகேதாட்டு விவகாரத்தில் தமிழகம் தேவையற்ற தொல்லை கொடுக்கிறது! கர்நாடக முதல்வர் குற்றச்சாட்டு!

மைசூருவில் திங்கள் கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, “மேகேதாட்டு அணை திட்டத்தை தமிழகம் எதிர்ப்பதற்கு எந்தவித காரணமும் இல்லை. அது எங்களின் பகுதி. எங்கள் பகுதியில் நாங்கள் அணை கட்டுகிறோம். இதில் தமிழகம் தேவையற்ற தொல்லைகளை தருகிறது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சாதகமாக இருந்ததா NR அரசு? மாணவர்கள் போராட்டத்துக்குக் காரணம் என்ன? 

தனியார் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் 50 சதவிகித இடங்களை கட்டாயம் அரசுக்கு தர வேண்டும் என்ற ஒப்பந்தத்தை அரசு நீட்டிக்காததால், புதுச்சேரி மாநிலத்தில், ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லை.

மின்வாரிய ஊழியர்களுக்கு சீருடை! சாந்தமான நிறத்தில் அணிய வேண்டும் என கட்டுப்பாடு!

தமிழக மின்வாரியத்தில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் சீருடை விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

தனுஷ் வன்மம் கொண்டவர்! கீழ்த்தரமான செயல் செய்பவர் என நயன்தாரா சரமாரி குற்றசாட்டு!

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் தொடர்பான வீடியோ வெளியீட்டு உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றிய நிலையில், திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் அது சம்பந்தமான வீடியோ வெளியாகாமல் இருந்தது. இதனால் அவரின் ரசிகர்கள் அதிருப்தியடைந்த நிலையில், தற்போது ஒரு அதிர்ச்சிதரும் இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டு, தமிழ் சினிமாவில் புயலை கிளப்பி இருக்கிறார்.

antalya bayan escort