Thursday, March 19, 2026
Home Blog Page 357

உலகின் சக்தி வாயந்த பெண்கள் பட்டியலில் ஜெர்மனி அதிபர் முதலிடம்! 41-வது இடத்தைப் பிடித்த நிர்மலா சீதாராமன்!

உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டிருக்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 41-வது இடமும், HCL CEO ரோஷினி நாடார் 55-வது இடத்திலும் உள்ளார்கள்.

Hotstar-ல் வெளியாகிறது ஆர்யாவின் ‘டெடி’ திரைப்படம்!  ’சூரரைப் போற்று’க்கு கிடைத்த வரவேற்பால் தயாரிப்பாளர் முடிவு!

ஆர்யா, அவரது மனைவி சாயிஷா நடித்துள்ள டெடி திரைப்படம் முன்னணி OTT தளமான Hotstar-ல் வெளியாகிறது. இப்படம் பெரும் வரவேற்பை பெரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

காந்தி, நேரு, அம்பேத்கர், சி.வி. ராமன் ஆகியோர் கையெழுத்திட்ட ஆட்டோகிராஃப்! இணையத்தில் வைரலாகும் பொக்கிஷம்!

1930-40 களில் காந்தி, நேரு, அம்பேத்கர், சி.வி. ராமன் ஆகியோர் கையெழுத்திட்ட ஆட்டோகிராஃப் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை மிக பத்திரமாக பாதுகாக்குமாறு நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கொரோனா பாதித்தோர் வீட்டின் வெளியே போஸ்டர் ஒட்டக்கூடாது! தீண்டத்தகாதவர்கள் போல நடத்தப்படுவதாக உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

கொரோனா நோயாளிகள் வீட்டின் வெளியே குறிபிட்ட உத்தரவு இல்லாமல் போஸ்டரோ அல்லது எந்தவித அடையாளமோ ஒட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற போஸ்டர்கள், பாதிக்கப்பட்டோரை தீண்டத்தகாதவர்கள் போல பாவிக்க வகை செய்வதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

மாரி செல்வராஜின் ‘கர்ணன்’ என்ன ஆனான்? முக்கிய தகவலை வெளியிட்டார் தனுஷ்!

மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படம் குறித்த முக்கிய அப்டேட்டை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். தயாரிப்பாளர் தாணுவுக்கும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி போலீஸார் வாட்ஸ் அப் பயன்படுத்த கட்டுப்பாடு! காவல்துறையில் மறைமுகமாக அமல்படுத்தப்படுகிறதா எமர்ஜென்சி?

புதுச்சேரி மாநில போலீஸார் வாட்ஸ் அப் பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது மறைமுகமாக எமர்ஜென்சியை அமல்படுத்துவதாக உள்ளது என போலீஸார் பொருமுகின்றனர்.

கேரளாவில் அனல் கிளப்பும் அண்ணாமலை ஐ.பி.எஸ்.! பிரபல நாட்டுப்புற பாடகி நஞ்சியம்மா-வுடன் உணர்வுப்பூர்வ சந்திப்பு!

தமிழக பாஜக துணைத் தலைவரான அண்ணாமலை, கேரளாவில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்காக, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழக, கேரள எல்லையான அட்டப்பாடி என்ற பழங்குடி பஞ்சாயத்துக்கு உள்பட்ட சோலையார், அகலி, புதூர் கிராமங்களில் அவர் பிரச்சாரம் செய்தார்.

antalya bayan escort