நாம் சமையல் செய்த பாத்திரங்களை கழுவ ஸ்க்ரப்பர்கள் அல்லது ஸ்பாஞ்சுகளை பயன்படுத்துகிறோம். ஆனால் இவை எப்போதும் ஈரமாக, உணவுத் துகள்களுடன் இருக்கும். இது பாக்டீரியா செழித்து வளர உகந்த சூழலாக இருக்கிறது. எந்த வகையான மோசமான சூழலிலும் பல வகை பாக்டீரியாக்களுக்கு வசிக்கத் தெரியும். இதுபோன்ற பாக்டீரியாக்கள் வசிக்கத்தக்க பிரதான இடமாக சமையல் அறையில் பயன்படுத்தப்படும் ஸ்பாஞ்சுகள் இருக்கின்றன.
6 மாதத்துக்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்! உரையை படிக்கத் திணறிய பிடிஆர்! சாமானியர்களின் கேள்விகள்?
திமுக அரசின் முதல் பட்ஜெட்டை, காகிதமில்லா இ–பட்ஜெட்டாக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் கலைவாணர் அரங்கில் இன்று தாக்கல் செய்தார். இதில் இடம்பெற்றுள்ள முக்கியமான அறிவிப்புகளை பார்ப்போம்.
எளிய முறையில் ஆதார் திருத்த வேண்டுமா? அற்புதமான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ள வக்கீல் சம்பத்! புதிய வரலாறு படைக்கும் கலாம் சேவை மையம்!
முன் எப்போதும் இல்லாத வகையில், புதுச்சேரியில், கலாம் சேவை மையத்தினர், ஆதார் திருத்த முகாம் நடத்துகின்றனர். அரசால் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டு வந்த இந்த முகாம், அஞ்சல்துறையுடன் இணைந்து தனியார் சேவை அமைப்பு நடத்துவது முதல் முறையாகும்.
நெஞ்சுக்கு நீதி’ படத்திற்கு இலவச காட்சி! கூவிக்கூவி டிக்கெட் விநியோகம் செய்யும் எம்.எல்.ஏ!
‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை இளைஞர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் இலவசமாக பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு ஷோவை முழுமையாக முன்பதிவு செய்துள்ளார் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர்.
கள்ளச்சாராய மரண ஓலம்..! ஆக, இதற்குப் பெயர்தான் திராவிட மாடல் ஆட்சி! விஷம அரசியல் செய்யும் முரசொலிக்கு பதிலடி!
4 Min(s) Read: ’ஊரே சுடுகாடாகிவிட்டது; எந்தத் துக்கத்திற்குச் செல்வது என்றே தெரியவில்லை’ என்று கதறினார்கள் எக்கியார்குப்பம் கிராம மக்கள். பொம்மை முதலமைச்சர் தலைமையிலான திராவக அரசின் கையாலாகத்தனத்தால் ஏற்பட்ட இந்த நிலையை மறைக்க, மடைமாற்ற முரசொலி விஷம அரசியலை செய்கிறது.
உள்ளாட்சித் தேர்தலில் 10 முனைப்போட்டி! அண்ணாமலைக்கு கடும் நெருக்கடி! உற்சாகத்தில் நாம் தமிழர், விஜய் மக்கள் இயக்கம்!
வரும் 19-ந் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் 10 முனைப்போட்டி நிலவுகிறது. இதனால் வாக்குகள் பெருமளவுக்கு சிதறும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. பாஜக மிகக்குறைந்த அளவு வாக்கு சதவிகிதத்தைப் பெற்றால், அது அண்ணாமலையின் தோல்வியாகவே பார்க்கப்படும்.
