சென்னையில் ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார். அப்போது கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
அரசுப் பள்ளிகளில் ஆங்கில ஆய்வகங்கள்! மாணவர்களின் திறனை மேம்படுத்த பள்ளிக் கல்வித்துறை முயற்சி!
கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்களில் பெரும்பாலானோருக்கு ஆங்கில வாசிப்பு மற்றும் எழுதும் திறன் மிக மோசமாக உள்ளது. சமீபத்திய மதிப்பீட்டின் அடிப்படையில், 90 சதவீதத்திற்கும் அதிகமான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத் தொடர்புத் திறன் இல்லை என்று தெரியவந்துள்ளது.
தகிப்புடன் துவங்கியது கோடை! சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு குறைகிறது!
துவக்கத்திலேயே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு குறைய துவங்கி உள்ளது.
பூமி உருவான கதை: 460 கோடி ஆண்டுப் பயணம் – விண்கற்கள் முதல் மனிதர்கள் வரை!
460 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான நமது பூமி, இன்று நாம் காணும் நிலைக்கு எப்படி வந்தது? எரிமலைகள், விண்கற்கள், பனி யுகங்கள் எனப் பல சவால்களைக் கடந்து உயிர்கள் தோன்றிய கதை ஒரு மாபெரும் பயணம். விண்வெளிப் புழுதி மேகத்தில் இருந்து ஒரு உருகிய பந்து, பின்னர் உயிர்கள் செழிக்கும் நீலக் கோளமாக மாறியது எப்படி என்பதை எர்த்.காம் இணைய இதழ் ஆங்கிலத்தில் விரிவாக எழுதியுள்ளது. அதை தமிழில் சுருக்கமாகப் பார்ப்போம்.
இரவோடு இரவாக நிர்வாகிகள் கைது; பிய்த்து எறியப்பட்ட போராட்ட பந்தல்! #Samsung -க்கு ஆதரவாக அடக்குமுறையை கையாளும் தமிழக அரசு!
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்ச்சத்திரம் அருகே உள்ள சாம்சங் ஆலை ஊழியர்கள் 30 நாள்களுக்கும் மேலாக வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் சிலரை காவல்துறை இரவோடு இரவாக கைது செய்ததோடு, போராட்ட பந்தலை பிய்த்து எறிந்திருப்பது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த்தியிருக்கிறது.
