பகுத்தறிவு மூலமாக மக்கள் சிந்திக்கக் கூடாது என்பதற்காக ராமாயண, மகாபாரத புராண இதிகாச குப்பைகளை மக்களின் மூளையில் திணித்துள்ளனர் என்று பாஜக – ஆர்எஸ்எஸ் குறித்து விடுதலை சிறுதலைக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து! விராஃபின் ஊசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி!
இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் ஊசி மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. லேசான அறிகுறியால் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் இது வெற்றிகரமாக செயல்படுகிறது.
1 – 5ம் வகுப்புகளுக்கு இறுதித் தேர்வு நடக்கும்! அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
தமிழ்நாட்டில் 1 முதல் 5 -ம் வகுப்புகளுக்கு இறுதித் தேர்வு கிடையாது எனத் தகவல் வெளியான நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை இறுதித்தேர்வு நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் தெரிவித்துள்ளார்.
காமப் பாடம் எடுத்த அறிவியல் ஆசிரியர்! போலீஸ் கைது செய்ததால் சஸ்பெண்ட்! PSBB அளவுக்கு கண்டுகொள்ளாத ஊடகங்கள்!
முதுகுளத்தூரில் பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதால் கைதான பள்ளி ஆசிரியர் பள்ளி ஆசிரியர் ஹபீப் முகம்மதை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
காலாவதியாகிறதா நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி லைசென்ஸ்? முத்துராஜனுக்கு சாதகமாக மாறும் சூழல்! சகோதர யுத்தம் பார்ட் – 2!
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் நாளுக்கு நாள் அரங்கேறும் மாற்றங்களால் ஊழியர்கள் கவலையில் இருக்கின்றனர். இதனூடே, தொலைக்காட்சியின் லைசென்ஸ்சும் காலாவதியாகப்போவதாக பரவும் தகவல் அவர்களை நிம்மதியிழக்கச் செய்திருக்கிறது.
ஆம் ஆத்மி அமைச்சர் முன்னிலையில் மதமாற்றம்! இந்து கடவுள்களை விமர்சித்ததால் சர்ச்சை!
டெல்லியில் சுமார் 10 ஆயிரம் பேர் புத்த மதத்தை தழுவும் நிகழ்வில் டெல்லி ஆம் ஆத்மி அரசின் சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம் கலந்துகொண்டார். அங்கு “இந்து கடவுள்களையும் தெய்வங்களையும் வணங்குவதில்லை” என்று அவர்கள் உறுதிமொழி எடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
