தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் எழுதி, இசையமைத்த ’கண்டா வர சொல்லுங்க. மணிகண்டனை கண்டா வர சொல்லுங்க’ என்ற பாடலின் சில வரிகள், மெட்டை, அப்படியே, தனுஷின் ’கர்ணன்’ திரைப்படத்தில் பயன்படுத்தியிருப்பதாக தேக்கம்பட்டி சுந்தர்ராஜனின் வாரிசுகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் சட்ட விரோதமா? தற்காப்பு நடவடிக்கையா? – சர்வதேச சட்டம் என்ன சொல்கிறது?
ஈரான் மீதான இஸ்ரேலின் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கை, ஈரானின் அணுசக்தி திட்டங்கள், அணுசக்தி நிலையங்கள் மற்றும் விஞ்ஞானிகள், அதன் இராணுவத் தலைமையை குறிவைத்துள்ளது. ஈரானில் இதுவரை சுமார் 650 பேர் பலியான நிலையில், 2000க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்! ஆங் சான் சூகி கைது! நெருக்கடி நிலை பிரகடனம்!
மியான்மரில், ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆங் சான் சூகி இன்று அதிகாலையில் ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டார். ராணுவ ஆட்சியை மக்கள் எதிர்க்க வேண்டும் என ஆங் சான் சூகி கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 2026-ல் பாமக ஆட்சி! பாமக 2.0 என்ற புதிய செயல்திட்டம்!
பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஜி.கே.மணி தலைமையில், டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் திருவேற்காட்டில் நடைபெற்றது.
தமிழகத்தில் ரூ.100-ஐத் தாண்டிய டீசல் விலை! பெட்ரோல் லிட்டர் ரூ.102ஐத் தாண்டியது! வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி!
சென்னையில் பெட்ரோல் விலை 102ஐக் கடந்த நிலையில், கடலூரில் டீசல் விலை லிட்டர் 100ஐத் தண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள், வாகன உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆயிரம் பேருந்துகளை வாங்க ஒரே டெண்டர்! ஐயங்களை ஏற்படுத்துவதாக பா.ம.க. கண்டனம்!
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் 6 அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 1000 புதிய பேருந்துகளை வாங்குவதற்காக, தமிழக அரசின் சாலைப் போக்குவரத்து நிறுவனம் 3 ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளது.
