Tuesday, February 17, 2026
Home Blog Page 78

கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது நீட் மசோதா! ஆளுநரின் முழு விளக்கம்! 5-ந் தேதி அனைத்து கட்சிக் கூட்டம்!

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை, ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். அதற்கான காரணங்களையும் அவர் விளக்கி உள்ளார்.

நல்ல தூக்கத்திற்கு வைட்டமின் பி6 ஏன் அவசியம்? Vitamin B6 உள்ள உணவுகள் எவை?

இரவு தூக்கத்திற்குப் பிறகும், நீங்கள் அடிக்கடி சோர்வாக உணர்கிறீர்களா? அல்லது ஆற்றல் பற்றாக்குறையால் உங்கள் அன்றாட நடவடிக்கைகளைத் தொடர சிரமப்படுகிறீர்களா? அப்படியானால், உங்கள் வைட்டமின் B6 உட்கொள்ளலைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். இது பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களில் வசதியாகக் கிடைக்கிறது. இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்து உங்கள் உடல் சரியாக செயல்பட தேவையான ஆற்றலை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு: ஆசிரியர்களுக்கு துரோகம் செய்யும் திமுக! Why DMK Cancelled the Special TET Notification?

ஆசிரியர் பணி என்பது அடுத்த தலைமுறையைக் கட்டி எழுப்பும் அத்தியாவசியப் பணி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், இன்று சுமார் ஒன்றரை லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வாழ்க்கையை ஊசலாட்டத்தில் தள்ளிவிட்டுள்ளது உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு.

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! குமரிக் கடல் பகுதியை ஒட்டிய வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைய பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

LKG, UKG வகுப்புகள் தொடர்ந்து செயல்படும்! கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய அமைச்சர்!

“பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று, அரசுப் பள்ளிகளில் மழலையர் (LKG, UKG) வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். இதற்கென தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவையான இடங்களில் நியமிக்கப்படுவர்” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

நேரடியாகத் தாக்கிய திமுக எம்.எல்.ஏ.? – கரூரில் ஜனநாயகம் படுகொலை! – செய்தியாளரை தாக்கி கடத்தியது எப்படி? பகீர் பின்னணி!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு என்பது ஆளுங்கட்சியின் சட்டைப் பையில் சுருட்டி வைக்கப்பட்டு உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கரூரில் சட்டவிரோதக் கல் குவாரி முறைகேட்டைத் திரையிடச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் உள்ளிட்ட 5 பேர் மீது திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நிகழ்த்தியுள்ள வன்முறை, தமிழகத்தையே அதிரவைத்துள்ளது.

மதம் மாற கட்டாயப்படுத்தியது உண்மைதான்! அரியலூர் மாணவியின் தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு! போலீஸில் புகார்!

தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்த தனது மகளை, வார்டன் மதம்மாற வலியுறுத்தியதால்தான் தற்கொலை செய்துகொண்டார் என அரியலூர் மாணவியின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

antalya bayan escort