விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, தமிழக காவல்துறை அதிகாரிகளை பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
பயம் நீக்கும் ஞானமலை முருகன்! 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலில் குருவின் அம்சமாக அருள்பாலிக்கும் ஞானபண்டிதன்!
ஞானம் பெறாதவரின் கல்வியறிவுகூட பொருளற்றதாகிப் போய்விடும். ஈட்டிய பொருளை நல்லவழியில் செலவிடவும், ஞானத்தைப் பெறவும் குரு ஒருவரின் அருள் நமக்குத் தேவை. எல்லோருக்குமே குரு கிடைப்பது சாத்தியமில்லை என்ற சூழலில், அத்தனை உயிர்களுக்கும் ஞான வடிவமாக – ஞானகுருவாகக் காட்சியளிப்பவன் அந்த ஞானபண்டிதன் முருகப்பெருமான். ஞான மூர்த்தியான முருகப்பெருமான் குடிகொண்ட ஒரு மலையே ஞான வடிவில் அமைந்துள்ளது. அதன் காரணமாகவே அந்த மலை `ஞானமலை’ என்றே போற்றப்படுகிறது.
காஞ்சிபுரம் ரவா பொங்கல்! சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்யணும் தெரியுமா?
காலையில் எப்போதும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பொங்கல் என்றால் பிடிக்குமா? அப்படியானால் வழக்கமாக செய்யும் அரிசி மற்றும் பருப்பைக் கொண்டு பொங்கல் செய்யாமல், ஒருமுறை ரவை மற்றும் பருப்பைக் கொண்டு பொங்கல் செய்யுங்கள்.
சமஸ்கிருதத்தில் உறுதிமொழி! என்னவென்று தெரியாமல் நடவடிக்கை எடுப்பதா? அரசு மீது டீன் குற்றச்சாட்டு!
மொத்த உறுதிமொழியும் சமஸ்கிருதத்தில் வாசித்ததாக தவறாக புரிந்துக்கொண்டு என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது, என்னிடம் வாய் மொழியாகக் கூட எந்த விளக்கமும் கேட்கப்படவில்லை என்று மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த டாக்டர் ரத்னவேலு குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னைக்கு எப்போது மழை? வெப்பநிலை குறையுமா? தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்னது என்ன?
தமிழ்நாட்டில் பல இடங்களில் வெப்ப அலை வீசி வரும் நிலையில் எந்தப் பகுதிகளில் மழை பெய்யும், சென்னைக்கு மழைக்கு வாய்ப்பு உண்டா, வெப்பநிலை குறைவது எப்போது என்பது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.