சோழ வம்சத்தின் தலைசிறந்த பேரரசர்களில் ஒருவர் முதலாம் இராஜேந்திர சோழன்… தெற்காசிய வரலாற்றில் அதிகாரம் மற்றும் கம்பீரத்துடன் எதிரொலிக்கும் பெயர். இந்த புகழ்பெற்ற ஆட்சியாளர் பிறந்தபோது வைத்த பெயர் வேறு. ராஜேந்திர சோழனின் உண்மையான பெயர் மதுராந்தக சோழன்.
குழந்தையை கருவிலேயே பாதிக்கும் தந்தையின் குடிப்பழக்கம்..! எச்சரிக்கும் ஆய்வுகள்!
பெண் கருவுறும்போது, அவரது உணவுப் பழக்க வழக்கம், உடல் செயல்பாடுகள் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தப்படுவதே பொதுவான வழக்கமாக இருந்து வருகிறது. கருவில் இருக்கும் குழந்தையின் தந்தைக்கு மதுப்பழக்கம் இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றி யாரும் கவனிப்பதில்லை. ஆனால் தந்தையின் மதுப்பழக்கம் கருவில் இருக்கும் குழந்தை மீது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று ஒரு புதிய ஆராய்ச்சி கூறுகிறது.
நாளொன்றுக்கு 250 கிலோ உணவு, 150 லிட்டர் தண்ணீர், 6 நிமிடம் மூச்சை அடக்கும் திறன்! யானைகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்! World Elephant Day!
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் யானைகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் குறித்தும், ஆப்பிரிக்க, ஆசிய யானைகளின் அவலநிலை குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றும் யானைகளின் பாதுகாப்புக்கான தீர்வுகளை சர்வதேச அளவில் முன்னெடுக்க, 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதி ‘உலக யானைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது. உலக யானைகள் தினத்தின் இந்தாண்டு கருப்பொருள் ‘வரலாற்றுக்கு முந்தைய அழகு, சுற்றுச்சூழல் முக்கியத்துவம், இறையியல் தொடர்பு என்பதை உருவகப்படுத்துவது இந்த நாளின் நோக்கம் ஆகும்.
பூசணி விதைகளில் மூழ்கிக் கிடக்கும் மருத்துவ மகிமை! ஆச்சரியம்… ஆனால் உண்மை..! வயாகரால்லாம் பக்கத்துலயே நிக்காது..!
பூசணி விதைகள் பூசணி பழத்தின் உண்ணக்கூடிய விதைகள். இந்த தட்டையான மற்றும் வெள்ளை விதைகள் ஒரு ‘ஊட்டச்சத்தின் ஆற்றல் இல்லம்’. அவை இனிப்பு மற்றும் சுவையில் காரமானவை. அவை அமெரிக்காவில் ‘பெபிடாஸ்’ என்று பிரபலமாக அழைக்கப்படுகின்றன.
ஆட்சிக் கவிழ்ப்புக்கு அமெரிக்காவின் சதிதான் காரணம்! மவுனம் கலைத்த ஷேக் ஹசீனா!
தனது அரசைக் கலைப்பதில் சதி திட்டம் தீட்டப்பட்டதாகவும், அதில் அமெரிக்கா ஈடுபட்டதாகவும் இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷில் சூறையாடப்படும் கோவில்கள், கடைகள்! கடும் அச்சத்தில் இந்துக்கள்! சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறை!
பங்களாதேஷில் ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சிறுபான்மையினரான இந்துக்கள் மற்றும் அவர்களது வழிபாட்டுத்தலங்கள் தாக்குதலுக்கு இலக்காகின்றன. இதைக்கண்டித்தும், பாதுகாப்புகோரியும் இந்துக்கள் தலைநகர் டாக்காவில் போராட்டம் நடத்தியுள்ளனர். நாங்கள் யார்? நாங்களும் பெங்காலிகள்தானே என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
