ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் அடுத்த மாதம் 13ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. நவீன தொழில்நுட்பங்களுடன் வரவுள்ள இந்த ஃபோனுக்கு இப்போதே ஆப்பிள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ராசிக்கல்லா? ராசிக்குக் கல்லா..? எந்த விரலில் ராசிக்கல் மோதிரம் அணிய வேண்டும்?
யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்பதே தெரியாது. ஏதாவது அதிசயம் நடந்து வாழ்க்கையில் முன்னேற மாட்டோமா? கோடீஸ்வரர் ஆகமாட்டோமா? என்ற ஏக்கம் அனைவருக்கும் உண்டு.
அமெரிக்காவின் திடீர் இரட்டை நிலைப்பாடு! காஸாவை ஆக்கிரமிக்க வேண்டாம் என இஸ்ரேலுக்கு பைடன் எச்சரிக்கை!
இஸ்ரேல் – ஹமாஸ் இயக்கம் இடையேயான போர் 10-வது நாளை எட்டியுள்ளது. இதுவரை இஸ்ரேலில் 1400 பேர் உயிரிழந்தனர். காசாவில் 2670 பேர் உயிரிழந்தனர். 9600 பேர் காயமடைந்துள்ளனர். காசாவில் 23 லட்சம் பேர் சிக்கியுள்ளனர். உயிரிழந்தவர்களில் 29 பேர் அமெரிக்கர்கள். காசாவில் மேலும் 600 அமெரிக்கர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
சென்னையில் தங்கம் விலை பவுன் ₹1 லட்சத்தை நோக்கிப் பாய்ச்சல்! விலை உயர்வுக்கு டிரம்ப் காரணமா? நகை வாங்கலாமா?
உலகளாவிய நிகழ்வுகளே இந்தியத் தங்கத்தின் விலையைத் தீர்மானிப்பதில் முதன்மைக் காரணமாக உள்ளன. சர்வதேச மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரக் காரணிகளால், இந்தியாவில், அதிலும் குறிப்பாகச் சென்னையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது.
ஸ்வஸ்திக் சின்னத்தை ஹிட்லர் தேர்வு செய்ததின் பின்னணி! ஸ்வஸ்திக் சின்னத்துக்கும் இந்து மதத்துக்கும் என்ன தொடர்பு?
பல நூற்றாண்டுகளாக, ‘ஸ்வஸ்திகா’ சின்னம் இந்து மதம், ஜைன மதம், மற்றும் பௌத்தத்தில் புனிதமான ஒரு குறியீடாக இருந்து வருகிறது. இது அதிர்ஷ்டம், மங்களம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது. கிரகப் பிரவேசம், திருவிழாக்கள், மாங்கல்யம், சமய நிகழ்வுகள் ஆகியவற்றில் இந்தக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது.
ஆப்பிள் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..? சுகர் பேஷன்ட் ஆப்பிள் சாப்பிடலாமா?
இந்தியா ஆண்டுதோறும் 2.4 மில்லியன் மெட்ரிக் டன் ஆப்பிள்களை உற்பத்தி செய்கிறது. ஆப்பிள்களில் ரெட் டெலிசியஸ், டேன்ஜி கிரீன் மற்றும் பல வகைகள் உள்ளன. “ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய தேவை இருக்காது” என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல. ஆப்பிளின் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளுக்குச் சான்று. அத்தியாவசிய வைட்டமின்கள், மினரல்ஸ்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளிட்டவை இந்தப் பழத்தில் நிறைந்துள்ளன.
முதலியார்பேட்டை தொகுதி! சென்டிமென்ட்டால் துவண்டிருக்கும் எம்.எல்.ஏ. பாஸ்கர்!
முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் மிகவும் திறமையான அரசியல்வாதி என அறியப்படுபவர். புதுச்சேரி மாநில அதிமுக–வின் முகமாக கருதப்படும் அன்பழகன் எம்.எல்.ஏ.வின் சகோதரராக இருந்தாலும், அவருடன் ஒப்பிடும்போது இவரது செயல்பாடு வித்தியாசமாகவே இருக்கும்.
