Wednesday, February 18, 2026
Home Blog Page 97

மண் வளம் குன்றினால் உடல் நலம் குன்றும்! தேவையற்ற பிரச்னைகளை தவிர்ப்போம்! ஜக்கி வாசுதேவ் சுதந்திர தின செய்தி!

தேவையற்ற புதிய பிரச்னைகளை உருவாக்குவதை தவிர்த்துவிட்டு, இருக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும் என்றுஈஷாஅறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.

சிபில் ஸ்கோர் குறைஞ்சிடுச்சா? கவலையே வேண்டாம்… இதைப் பின்பற்றினால் ஈஸியா வங்கிகளில் கடன் வாங்கலாம்!

ஒரு நபரின் பணப் பரிவர்த்தனை எவ்வாறு உள்ளது? எவ்வாறு பணத்தைக் கையாளுகிறார் என்பதை வங்கிகளுக்குத் தரும் அமைப்பே சிபில்(CIBIL – Credit Information Bureau (India) Limited). கடன்கள் தருவதற்கு வங்கிகள் முக்கியமாக எதிர்பார்ப்பது நல்ல கிரெடிட் ஸ்கோர்களைத் தான். கிரெடிட் ஸ்கோரை அல்லது சிபில் ஸ்கோர் குறைவாக இருக்கும் நபர்களுக்கு கடன் தரலாமா? வேண்டாமா? என்று வங்கிகள் யோசித்துதான் முடிவு எடுக்கும்.

#cmcvellore | வசூல்ராஜா பட பாணியில் ராகிங்! சீனியர்கள் மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்ட்! குற்றவியல் நடவடிக்கைக்கு பரிந்துரை!

வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை அரை நிர்வாணமாக்கி விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்து ராகிங்கில் ஈடுபட்டதாக சீனியர் மாணவர்கள் ஏழு பேரை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

Improve Heart Health Naturally: Load Up on These Fiber-Rich Foods!

Heart disease remains a leading cause of death worldwide, but the good news is that many risk factors are within your control. One of the most powerful and delicious ways to protect your heart is by incorporating more fiber-rich foods into your daily diet.

வெட்ட வெளிச்சமான பாஜக – திமுக உறவு! நாணய வெளியீட்டுக்கு ராகுலை ஏன் அழைக்கவில்லை? என ஈபிஎஸ் கிடுக்கிப்பிடி கேள்வி?

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “ஆளுநர் தேநீர் விருந்தில் அரசாங்கம் கலந்துகொள்ளும். ஆனால் தி.மு.க கலந்து கொள்ளாது, என்று வேடிக்கையான விளக்கத்தைக் கொடுக்கின்றனர். தி.மு.க-வுக்கு ஸ்டாலின்தான் தலைவர். அந்தக் கட்சிக்கு துரைமுருகன்தான் பொதுச்செயலாளராக இருக்கிறார்.

கம்பம் நகருக்குள் புகுந்த அரிசிக்கொம்பன் யானை! கேரள சுற்றுலா மாஃபியாக்களால் அல்லாடும் தமிழக மக்கள்!

கேரளாவிலிருந்து தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் அரிசி கொம்பன் என்ற யானை புகுந்துள்ளதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். ரேஷன் கடைகளை சேதப்படுத்தி அரிசி உள்ளிட்டவற்றை விருப்ப உணவாக உண்டதால் இந்த யானையை கேரளாவில் அரி கொம்பன்(அரிசி கொம்பன்) யானை என்ற பெயரிட்டு அழைத்தனர்.

மாணவிகள், சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமைகள்! ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து 18ந் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!

பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தத் தவறிய திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து அதிமுக மாணவர் அணி சார்பில், வரும் 18ம் தேதி, சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்,” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

antalya bayan escort