Wednesday, March 18, 2026
Home Blog Page 123

பிரச்னைகளுக்குத் தீர்வு ஆன்மிகம் மட்டும்தானா? ஆன்மிகப் பாதையில் இருந்து விலகத் தூண்டுவது எது? Part – 1

1.40 Min Read : நம் எண்ணங்கள்தான் நம்மை இயக்குகின்றன. ஒரு நாளைக்கு பல ஆயிரக்கணக்கான எண்ணங்கள் நம் மனதில் தோன்றினாலும், அடிப்படையில் இந்த எண்ணங்கள் அனைத்தையும் இரண்டு வகைகளாக அடக்கமுடியும். ஒன்று, நம்மை இயக்கும் சக்தியான பரம்பொருளைப் பற்றிய சிந்தனை (இது சில நேரங்களில், சிலருக்கு மட்டும்). இரண்டாவது, நம் வாழ்க்கையைப் பற்றியது. இந்த இரண்டு சிந்தனைகளைத் தவிர வேறு எதைப் பற்றியும் நாம் யோசிப்பதில்லை.

ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி? சிம்ப்பிள் & சூப்பர் டிப்ஸ்!

கோடைக்கால சீசன் பழங்களான மாம்பழம், தர்பூசணி பழங்களின் விற்பனையை அதிகரிக்கவும், பழங்களை விரைவில் பழுக்க வைக்கவும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மாம்பழங்களைப் பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு (Calcium Carbide) ரசாயனத்தைப் பெரும்பாலும் பயன்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

தப்பு செஞ்சா சாமி கண்ண குத்துமா? முன்னோர்கள் சொன்னதுல இவ்ளோ அர்த்தம் இருக்கா?

தப்பு செஞ்சா சாமி கண்ணைக் குத்தும்..! சிறு வயதில் தமிழ் நாட்டில் எந்தக் குழந்தையும் இந்த வாக்கியத்தை கேட்காமல் வளர முடியாது. அந்த அளவிற்கு இது பிரபலமான வாக்கியம். குழந்தைகளை நல்வழிபடுத்துவதற்காக (அ) ஒரு பயபக்தியை உருவாக்குவதற்காக மட்டுமே இந்த வாக்கியத்தைப் பெற்றோர் உபயோகபடுத்தினார்களே தவிர, அதற்கு மேல் அதில் ஒன்றும் இல்லை என்ற அளவிலேயே பெரும்பாலானோர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.

குருவைக் கண்டறியும் எளிய வழிமுறை! ஞானிக்கு குருவான நாய்! சிந்தனையைத் தூண்டும் சிறிய கதையுடன் எளிமையான விளக்கம்!

3.30 Minutes Read : குரு என்பவர் யார்? ஆன்மிகத் தேடலில் இருப்போர் இக்கேள்வியை கேட்காமல் இருக்க முடியாது…! முதலில் குரு என்பவர் யார்? என்பதைப் பார்ப்போம்.

எருக்கன் இலை சர்க்கரை அளவைக் குறைக்குமா? பிரமிக்க வைக்கும் மருத்துவப் பயன்கள்! 12 ஆண்டுகள் நீரில்லாமல் வாழும் தெய்வீக மூலிகை!

‘தெய்வீக மூலிகை’ எனப் போற்றப்படும் எருக்கு, வளமற்ற நிலங்கள், பராமரிக்கப்படாத வயல்கள், சாலையோரங்கள், சுடுகாடு என எங்கும் விளையும் தன்மை கொண்டது. அகன்ற எதிரடுக்கில் அமைந்த இலைகளைக் கொண்ட, நேராக வளரும் பாலுள்ள குத்துச்செடியான எருக்கு, பன்னிரண்டு ஆண்டுகள் வரை மழையே இல்லாவிட்டாலும்கூட உயிர்வாழும் ஆற்றல் கொண்டது. எருக்கு பொதுவாக காரச்சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது.

வருமான வரிப்பிடித்தம் செய்யும் புதிய முறையால் பெரும் குளறுபடி! ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் கொந்தளிப்பு!

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வருமான வரிப் பிடித்தம் செய்யும் புதிய முறையால் பெரும் குளறுபடி ஏற்படுவதாகவும், பழைய முறைப்படியே வருமான வரி கணக்கீடு செய்து பிடித்தம் செய்யுமாறும் ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வலியுறுத்தியிருக்கிறார்.

பயம் நீக்கும் ஞானமலை முருகன்! 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலில் குருவின் அம்சமாக அருள்பாலிக்கும் ஞானபண்டிதன்!

ஞானம் பெறாதவரின் கல்வியறிவுகூட பொருளற்றதாகிப் போய்விடும். ஈட்டிய பொருளை நல்லவழியில் செலவிடவும், ஞானத்தைப் பெறவும் குரு ஒருவரின் அருள் நமக்குத் தேவை. எல்லோருக்குமே குரு கிடைப்பது சாத்தியமில்லை என்ற சூழலில், அத்தனை உயிர்களுக்கும் ஞான வடிவமாக – ஞானகுருவாகக் காட்சியளிப்பவன் அந்த ஞானபண்டிதன் முருகப்பெருமான். ஞான மூர்த்தியான முருகப்பெருமான் குடிகொண்ட ஒரு மலையே ஞான வடிவில் அமைந்துள்ளது. அதன் காரணமாகவே அந்த மலை `ஞானமலை’ என்றே போற்றப்படுகிறது.

antalya bayan escort