Thursday, March 19, 2026
Home Blog Page 205

கேரளாவில் பி.எஃப்.ஐ. அமைப்பு வன்முறை! பேருந்துகள் உடைப்பு! பெட்ரோல் குண்டு வீச்சு! ஐகோர்ட் கண்டனம்!

கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பு நடத்திவரும் கடையடைப்பின் போது பல இடங்களில் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதைக் கண்டித்துள்ள கேரள உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது.



உங்களை நம்பி கருணாநிதி கட்சியை ஒப்படைத்தாரா? மு.க. ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் நேற்றிரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் நடைபெற வாய்ப்பு இருக்கிறது.

இணையதளம் மூலம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி! முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

நில உரிமையாளர்கள் பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்து, அவை இணையவழியில் பரிசீலிக்கப்பட்டு, பட்டாமாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க வலுக்கும் எதிர்ப்பு! பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம்!

சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படவுள்ளது. பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 13 கிராமப்பகுதியில் இந்த புதிய விமான நிலையம் அமைக்கப்படவுள்ளதற்கு, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

15 மாநிலங்களில் அதிரடி சோதனை! PFI அமைப்பினர் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கைது!

தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத் துறையினர் உள்ளூர் போலீசாரின் உதவியுடன் நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 93 இடங்களில் சோதனை நடத்தினர். இதில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினைச் சேர்ந்த சுமார் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்கள் அதிகரிப்பு! அமெரிக்க நிறுவன ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நெட்வொர்க் கன்டேஜியன் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் (Network Contagion Research Institute) இந்துக்கள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பூமி பூஜை செங்கற்களை எட்டி உதைத்த தருமபுரி திமுக எம்.பி.? கோபமடைந்த கட்சியினர் ஒருமையில் பேசியதால் பரபரப்பு!

தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் செய்தி மக்கள் தொடர்பு துறை கட்டுப்பாட்டில் உள்ள வள்ளல் அதியமான் கோட்ட வளாகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு வசதியாக நவீன நூலகம் கட்ட வேண்டும் என்று தருமபுரி பாமக எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் கோரிக்கை விடுத்தார். இதை தமிழக அரசு ஏற்றது.

antalya bayan escort