இந்துக்களுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ள தி.மு.க.,வைச் சேர்ந்த லோக்சபா எம்.பி.,யான ஆ. ராசாவுக்கு எதிராக, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், பா.ஜ.க.வைச் சேர்ந்த மூன்று பெண் எம்.பி.க்கள் கடிதம் கொடுத்துள்ளனர்.
ஜரூராக நடக்கும் மண் திருட்டு! ஜேசிபி மூலம் இரவு பகலாக மண் அள்ளுவதாக பாஜக புகார்!
கரூர் மாவட்டம், வெள்ளியணை தென் பாகத்தில் உள்ள பெரிய குளத்தில் இரண்டு நாட்களாக ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு அவசர அவசரமாக அதிக அளவில் டிப்பர் லாரிகளில் இரவு பகலாக குளத்து மண் கடத்துவதாக புகார் எழுந்துள்ளது.
ஈரான் ஹிஜாப் விதிகளுக்கு எதிராக கர்ஜனை! பெண்கள் முடியை வெட்டி போராட்டம்!
ஈரானில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அந்த நாட்டில் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்பு பிரிவு போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆவின் பால் பாக்கெட்டில் ‘ஈ’! பேக்கிங்கில் தவறு நடந்திருக்கலாம் என நிர்வாகம் விளக்கம்! நுகர்வோர் அதிர்ச்சி!
மதுரையில், ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பால் பாக்கெட்டிற்குள் ஈ கிடக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஆ.ராசாவுக்கு பகிரங்க மிரட்டல்! கோவை மாவட்ட பாஜக தலைவர் கைது! நிர்வாகிகள் மறியல்!
திமுக எம்பி ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசிய கோவை மாவட்ட பாஜக தலைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதைக் கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராமங்கள் தோறும் விரைவில் ஃபைபர் நெட் சேவை! இ-சேவை திட்டங்களை விரிவாக்க அரசு முடிவு!
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மின் – அலுவலகம் நடைமுறைப்படுத்தும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது.
