‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, தமிழகத்தில் இருந்து இன்று காலை 7 மணியளவில் கேரளாவிற்கு சென்றார். தமிழகத்தில் முடிவுற்ற யாத்திரைக்கான ஏற்பாடு, பணம் வசூல் தொடர்பாக மாநில துணைத் தலைவர் பொன். கிருஷ்ணமூர்த்தி, கரூர் எம்.பி. ஜோதிமணி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமம்! திமுக ராஜ்ஜியத்தில் பூஜ்யம் மட்டுமே பரிசு! அதிமுக கடும் விமர்சனம்!
இது தொடர்பாக எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அம்மா பேரவை மாநில செயலாளருமான ஆர்.பி. உதயகுமார்அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஜாக்டோ ஜியோ மாநாடு படுதோல்வி அடைந்துள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். ஜாக்டோ ஜியோ மாநாடு தோல்வி தான் தற்பொழுது விவாத பொருளாக உள்ளது.
எலி தலையை சேர்த்து செய்த பீட்ரூட் பொரியல்! டோர் டெலிவரி செய்த ஹோட்டல் நிர்வாகம்! அதிர்ந்த வாடிக்கையாளர்!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது உறவினர் சிலதினங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இறந்தவர் படத்தை வைத்து குடும்பத்தினர் வழிபடும் நிகழ்ச்சியை நேற்று நடத்தினர்.
அரசுப் பள்ளி மாணவர்கள் 35% பேர் மட்டுமே தேர்ச்சி! 6 மாவட்டங்களில் தேர்வெழுதிய அனைவரும் பாஸ்!
நீட் தேர்வு எழுதுவதற்கு 17,972 அரசுப்பள்ளி மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால் 12,840 பேர் மட்டுமே தேர்வினை எழுதினார்கள். தேர்வெழுதிய மாணவர்களில் 4,447 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
குடிபோதையில் தாயை தாக்கிய +2 மாணவன்! தட்டிக் கேட்ட அண்ணனை குத்திக்கொன்ற கொடூரம்!
காஞ்சிபுரம் மாநகராட்சி ஓரிக்கை திருவேகம்மன் நகர் பகுதியில் வசிப்பவர்கள் பள்ளி ஆசிரியர்களான பால் பிரபுதாஸ் – செல்வராணி தம்பதியினர். இவர்களுக்கு வின்சென்ட்(21), ஷெல்லி ஜான்(17) என இரு மகன்கள் உள்ளனர்.
குழந்தைகளுக்கு வெற்றியை மட்டுமல்ல தோற்கவும் கற்று கொடுக்க வேண்டும்! ராணிப்பேட்டை ஆட்சியர் பேச்சு!
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த நெல்வாய் கிராமத்தில் அமைந்துள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரி! புகார் அளித்தவர் லாரி ஏற்றிக் கொலை!
கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே காளிபாளையம் என்ற இடத்தில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமாக கல்குவாரி செயல்பட்டு வருகிறது. உரிமை முடிந்த பின்னரும் அந்த குவாரி சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக, காளிபாளையம் வெட்டுக்காட்டு தோட்டம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜெகநாதன்(52) என்பவர் கனிமவளத் துறைக்கு புகார் அளித்திருந்தார்.
