Thursday, March 19, 2026
Home Blog Page 212

மத பிரிவினைவாதிகளை சந்தித்து நாட்டை பிளவுபடுத்துகிறார் ராகுல்! அண்ணாமலை சரமாரி கேள்வி!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாத யாத்திரையின் போது, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை ராகுல் காந்தி டீ சாப்பிட்டு கொண்டே சந்தித்து பேசுகிறார்.

வெளிப்படைத் தன்மை, நேர்மை அவசியம்! காங். தலைவர் தேர்தல் குறித்து எம்.பி.க்கள் கடிதம்!

கட்சித் தலைமையைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வெளிப்படைத் தன்மையும், நேர்மையும் தேவை என சசி தரூர், கார்த்தி சிதம்பரம் உள்பட ஐந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைந்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் மத்திய தேர்தல் குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அமலுக்கு வந்தது மின் கட்டண உயர்வு! எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் அமல்படுத்தியதால் மக்கள் அதிருப்தி!

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.

நேரடி படிப்புக்கு இணையானதா ஆன்லைன், திறந்தவெளி, தொலைதூர திட்டப் படிப்பு? பல்கலைக்கழக மானியக் குழு முக்கிய அறிவிப்பு!

பல்கலைக்கழக மானியக் குழுவின் (திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல் திட்டங்கள் மற்றும் ஆன்லைன் நிகழ்ச்சிகள்) விதிமுறைகள், 2020 இன் விதிமுறை 22ன் படி முக்கிய அறிவிப்பு
ஒன்றை வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வால் நடப்பது தற்கொலை அல்ல! மத்திய, மாநில அரசுகள் செய்யும் பச்சைப்படுகொலை! சீமான் ஆவேசம்!

அதிமுக அரசு கொண்டு வந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மட்டும் இல்லையென்றால் ஒரே ஒரு அரசுப் பள்ளி மாணவர்கூட நடப்பாண்டில் மருத்துவ மாணவராக தேர்வாகியிருக்க முடியாது என்பதே நடைமுறை உண்மை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

திமுக ஆட்சி, நீட்டை ஒழிக்கும் என்று மக்கள் நம்பத் தயாராக இல்லை! ஈபிஎஸ் கடும் விமர்சனம்!

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நடப்பது ஆட்சியா? காட்சியா? என்று தெரியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி என்று கூறிக்கொண்டு, ஒரு காட்டாட்சி தர்பார் நடத்துவதன் கொடுமை தாங்காமல் வெந்து மடியும் மக்கள், இந்த விடியா திமுக ஆட்சி என்று ஒழியும் என்று ஏங்கித் தவிக்கின்றனர்.

அதிமுக அலுவலகத்துக்கு ஓபிஎஸ் வர முடியாது! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!

அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அதிமுக தொண்டர்களின் கோயிலாக உள்ள அதிமுக அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் சூறையாடி பொருட்களை சேதப்படுத்தியதோடு, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

antalya bayan escort