Saturday, March 21, 2026
Home Blog Page 233

கஞ்சா விற்பதில் தகராறு! எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்கள் கைது!

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதில் ஏற்பட்ட போட்டியின் காரணமாகச் சென்னை எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த வழக்கில் அக்கல்லூரியில் பயிலும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மண்பாண்டத் தொழிலைக் காப்பாற்ற சிறப்புப் பொருளாதார மண்டலம்! பாரம்பரியத்தை காக்குமா தமிழக அரசு?

மனிதனின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம் என்றால், அதைக்கொண்டு உருவான முதல் தொழில் மண்பாண்டம் செய்தலாகும். ஆனால் உலோக பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க மண்பாண்டங்கள் காணாமல் போய்விட்டது. கோயில் திருவிழா, பொங்கல் பண்டிகையின்போது மட்டுமே காணக்கூடிய அரியதொரு பொருளாக மண்பாண்டங்கள் மாறிவிட்டன.

தாழ்த்தப்பட்ட சாதி எது? பெரியார் பல்கலை. தேர்வில் வினா! தலைவர்கள் கடும் கண்டனம்!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வில், சாதி ரீதியான கேள்வி கேட்கப்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய கல்லூரிகளில் வரலாற்றுத்துறை இளங்கலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் இரண்டாம் தேர்வு நேற்று நடைப்பெற்றது.

ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்! 4 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை!

“ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் குறித்த இறுதி விசாரணை அறிக்கையில், சிறுமியிடம் இருந்து பலமுறை கரு முட்டைகள் எடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக” மருத்துவதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

வரும் 17-ம் தேதி அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்! ஓபிஎஸ் பதவி பறிக்கப்படலாம் என தகவல்!

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்கட்சி துணைத்தலைவர் பதவியைப் பறிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உச்சமடைகிறது மக்கள் போராட்டம்! அவசரநிலையை பிரகடனம்! இடைக்கால அதிபர் ரணில்!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்யாமல் நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, இலங்கையில் மக்கள் மீண்டும் தீவிர போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

தலைமை அலுவலக சீலை அகற்றக்கோரி வழக்கு! ஓபிஎஸ் மீது போலீஸில் புகார்!

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 



antalya bayan escort