ஹிஜாப் பிரச்சனையில், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் வகையிலான கருத்துக்களை தெரிவிப்பதை பிற நாடுகள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
தடையா, அங்கீகாரமா…! கிரிப்டோகரன்சி சர்ச்சை! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!
தற்போதைய சூழலில் கிரிப்டோகரன்சிக்கு தடை விதிக்கவும் முடியாது, அங்கீகரிக்கவும் முடியாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்னையாக்க வேண்டாம்! தேவைப்படும்போது தலையிடுவோம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!
ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்னையாக மாற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், இதில் எப்போது தலையிட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளது.
இஸ்லாமிய அமைப்பின் பிடியில் மாணவிகள்! ஹிஜாப் சர்ச்சையின் பகீர் பின்னணி! இந்துக்கள் நேபாளம் செல்ல வலியுறுத்தல்!
கர்நாடக ஹிஜாப் சர்ச்சைக்குப் பின்னால், மிகப்பெரிய சதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இதில் முக்கிய பங்காற்றி இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இடதுசாரி மற்றும் பெரியாரிய சித்தாந்த ஊடகங்கள் அவர்களது பிரச்சாரத்துக்கு பெரிய அளவில் உதவுவதும் அம்பலமாகியுள்ளது.
இந்தியா மதசார்பற்ற நாடா? ஆகம சாஸ்திரத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? ஐகோர்ட் கேள்வி!
கோவிலுக்கு வருபவர்கள் வேட்டி தான் அணிய வேண்டும் என ஆகம சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளதா என ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
