Wednesday, February 18, 2026
Home Blog Page 291

யுடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து! உயர் நீதிமன்றம் உத்தரவு! தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை! 

வலதுசாரி ஆதரவு யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை 5 நாளில் ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் அவர் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை உள்ளது.

மகாகவியின் 140-வது பிறந்தநாள்! மீசையை முறுக்கு, ஆசைகளை நறுக்கு! பாரதியின் முறுக்கு மீசை பின்னணி!

3.30 minutes Read: எட்டயபுரத்தில் தன் தந்தையோடு வசித்த போது, சிறுவன் பாரதி, குடுமி வைத்திருந்தார்; தந்தை சின்னச்சாமி ஐயர் காலமான பின்பு, அத்தை குப்பம்மாளுடன், பாரதியும் காசிக்குச் சென்றார். காசி ஹனுமந்த கட்டம் சிவமடத்தில், பாரதி, தனது அத்தை, அவளுடைய கணவர் ஸ்ரீ கிருஷ்ண சிவனுடன் வசித்து வந்தார்.

ஒமைக்ரான் வைரஸால் பாதிப்பு பெரிதாக இருக்காது! இந்தியர்களிடம் ‘செரோபாசிட்டிவ் உயர்வாக’ இருப்பதாக வல்லுநர்கள் கணிப்பு!

இந்தியர்கள் ஏற்கெனவே கொரோனா முதல் அலை, 2-வது அலையில் பாதிக்கப்பட்டு செரோபாசிட்டிவ் விகிதம் 80 சதவீதம் வரை இருப்பதாலும்தடுப்பூசி செலுத்துவது அதிகரித்து இருப்பதாலும்ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டாலும் பெரிதாக பாதிப்பு இருக்காது என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

மாரிதாஸ் கைதை கடுமையாக கண்டிக்கிறேன்! நாங்கள் என்னதான் பேசுவது? சீமான் ஆவேசம்!

தமிழகத்தை காஷ்மீருடன் இணைத்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக பாஜக ஆதரவு யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் விவரம்.

பிரபல யூடியூபர் மாரிதாஸ் கைது! அவதூறு செய்தி வெளியிட்டதாக புகார்! கருத்துச் சுதந்திரம் எங்கே என பாஜக-வினர் கேள்வி?

தமிழ்நாடு அரசுக்கு எதிரான கருத்தை பதிவிட்டதாக பிரபல யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது செய்யபட்டுள்ளார். விசாரணைக்குப் பின்னர், நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு அவர் கொரோனா பரிசோதனைக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டார்.

கூடாரங்களை காலி செய்யும் விவசாயிகள்! மத்திய அரசின் உறுதியை அடுத்து, முடிவுக்கு வந்தது 15 மாத போராட்டம்!

கோரிக்கையை ஏற்பதாக மத்திய அரசு கடிதம் அனுப்பிய நிலையில், நாளை மறுதினத்துடன் (11-ம் தேதி) போராட்டத்தை முடித்துக்கொள்வதாக டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

‘ஜெயில்’ – கண்டெய்னர் லாரியில் டூர் போன அனுபவம்! வசந்தபாலன் டச் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம்!

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், அபர்நதி, ராதிகா, ரவிமரியா உள்ளிட்ட இன்னும் சிலர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறதுஜெயில்’.

antalya bayan escort