இணைய ஊடகங்களில் பல, அனைத்து செய்திகளையும் மதக் கண்ணோட்டத்தோடு பார்ப்பதால், இந்தியா மோசமான பெயரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என உச்சநீதிமன்றம் விமர்சனம் கூறியுள்ளது.
புதிய வாகன காப்பீட்டு முறையை(5 years Bumper – Bumper) அமல்படுத்துவதில் குழப்பம்! ஐகோர்ட் உத்தரவு தற்காலிக நிறுத்தம்!
புதிய வாகனங்களுக்கான காப்பீட்டு முறையை அமல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஐகோர்ட் தனது உத்தரவை தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளது.
வரியில்லா பட்ஜெட்…ஓ.கே!, அரசின் வருமானத்துக்கு என்ன வழி? சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ. சம்பத், முதலமைச்சரிடம் கேள்வி?
முதலமைச்சர் தாக்கல் செய்துள்ள வரியில்லா பட்ஜெட்டை வரவேற்பதாக கூறியுள்ள முதலியார்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ. சம்பத், அரசின் நிதி வருவாயைப் பெருக்க எந்தத் திட்டத்தையும் அறிவிக்காதது ஏமாற்றமளிப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இது தெரியாம மருந்து, மாத்திரை சாப்பிடாதீங்க! அதிர வைக்கும் ஸ்டீராய்டு உண்மைகள்! எச்சரிக்கை ரிப்போர்ட்!
அலோபதி மருத்துவத்தில், ‘ஸ்டீராய்டுகள்‘ மிகவும் முக்கியமானவை. `நாள்பட்ட நோய்களைக் குணமாக்குவதில் தொடங்கி, பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகளில் இதன் பங்கு முதன்மையானது’ என்று மருத்துவர்கள் கொண்டாடுகின்றனர். அதென்ன ஸ்டீராய்டு? விரிவாகப் பார்க்கலாம்.
திமுக-விடம் முழுமையாக சரண்டரான அதிமுக! சட்டப்பேரவையில் பணிந்து, பம்முவதால் தொண்டர்கள் டென்ஷன்!
சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் நடந்துகொள்ளும் விதம், பல கேள்விகளை முன்னெடுக்கிறது. முடிவெடுக்க முடியாமல் அதிமுக தலைமை தடுமாறுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
ரெட் கார்டு நீக்கப்பட்டது மறுபிறவி என வடிவேலு நெகிழ்ச்சி! காமெடியனாக கலக்கத் தயாராகிவிட்டதாக அறிவிப்பு!
ரெட் கார்டு நீக்கப்பட்டிருப்பதற்கு நடிகர் வடிவேலு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தனக்கு மறுபிறவி என்றும் அவர் கூறியிருக்கிறார்.
